
MULTI TASKING STAFF
DRDO மத்திய அரசு நிறுவனம் பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு , ஐடிஐ படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் ₹18,000 - 56,900.
ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
23/12/2019 முதல் 23/01/2020 வரை விண்ணப்பிக்கலாம்.
web : www.drdo.gov.in
அப்ப மாநில அரசிடம் எதுவும் இல்லை.. எல்லா இடங்களிலும் காலியாக இருக்கிறது......
ReplyDeleteஇனி மாநிலங்கள் மாநிலக்கல்வித்துறைகளை மத்திய அரசின் கையில் கொடுத்து விட்டு ஜம்புலண்களையும் அடக்கி உணர்வற்ற யோகநிலையில் இருக்கப்போகிறது....
ReplyDeleteசாதியற்ற சமதர்மம் கொண்ட மத்திய அரசுசார்பில் ஒரே மொழி,ஒரேகல்விக்கொள்ளை(கை)க் கொண்டு வந்து,
வேற்றுகளில் ஒற்றுமை கண்டதை அழித்து விட்டுவிட்டு
வண்ணங்கள் அற்று அனைத்தும் ஒரேயொரு நிறத்தோற்ற அமைப்பிற்கு வார்த்து எடுக்கப் போய்கிறது...