சத்துணவு சாப்பிடும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2019

சத்துணவு சாப்பிடும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர்!


“ சத்துணவு சாப்பிடற அதிகாரியால , கீழ்மட்ட அதிகாரிகள் , நிம்மதியா இருக்கா ஓய் . . . ' ' என , கடைசி தகவலுக்கு மாறினார் , குப்பண்ணா . " யாருங்க அந்த அதிகாரி . . . ' ' எனக் கேட் டார் , அந்தோணிசாமி . “ பள்ளிக்கல்வித் துறைக்கு , புதுசா , கமிஷனர் அந்தஸ் துல , சிஜி தாமஸ் வைத்யன்னு , பெண் அதிகாரியை நியமிச்சி ருக்காளோல்லியோ . . . இவங்க , மண்டல வாரியா ஆய்வுக் கூட் டங்களை நடத்தி , ஆசிரியர்கள் , அதிகாரிகளிடம் கருத்து கேட்டுண்டு வர்றாங்க ஓய் . . . " ஐ . ஏ . எஸ் . , அதிகாரிங்கற பந்தா இல் லாம , ஆய்வுக் கூட்டங்களை ரொம்பவே எளிமையா நடத்துறாங்க . . . கூட்டம் நடக்கற இடத்துக்கு பக்கத்துல இருக்கற , அரசுப் பள்ளியில சமைக்கற சத்துண வையே எடுத் துண்டு சிஜி தாமஸ் வரச் வைத்யன் சொல்லி , மதியம் சாப்பிட்டுக்க றாங்க ஒய் . . . ' ' வழக்கமா , உயர் அதிகாரிகள் , மாவட்டங்களுக்கு போறச்சே , அவாளுக்கு சாப்பாடு , தங்குமிடம் , பரிசு பொருட்கள்னு வாங்கி கொடுத்தே , கீழ்மட்ட அதிகாரிகள் முழி பிதுங்கி போயிடுவா . . . இவங்க அப்படி எந்த வெட்டிச் செலவும் வைக்காததால , எல்லாரும் நிம்மதியா இருக்கா ஓய் . . . ' ' என , முடித்தார் குப்பண்ணா . பெரியவர்கள் கிளம்ப , பெஞ்ச் அமைதியானது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி