உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண், புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது தெரிந்துகொள்ள வேண்டுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2019

உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண், புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது தெரிந்துகொள்ள வேண்டுமா?


தற்பொழுது தமிழகத்தில் உள்ளாட்சிகளின் வார்டுகளை மாற்றி வரையறை செய்துள்ளார்கள்.
உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருந்தால் கீழுள்ள லிங்கை பயன்படுத்தி  தற்பொழுது உள்ள உங்களின் புதிய வார்டு, புதிய பாகம் எண், புதிய வரிசை எண், வாக்குச்சாவடி எங்குள்ளது உட்பட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
 தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் இதை பயன்படுத்தி கொள்ளலாம். நன்றி..

http://www.tnsec.tn.nic.in/tn_election/find_your_polling_station.php

1 comment:

  1. ஆசிரியர் நலன் கருதி நேரம் செலவிட்டு நன்மைகள் பல செய்யும் 'கல்விச் செய்தி' நல் உள்ளங்கள் நலமுடன் வாழ வாழ்த்தும் . . . ஐசக் சாம்ராஜ், அ.மே.பள்ளி,வெங்கல்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி