DSE - அறிவியல் பெருவிழா 2020 - பள்ளி மாணவர்களிடம் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது ( கடைசி தேதி 18.12.2019) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2019

DSE - அறிவியல் பெருவிழா 2020 - பள்ளி மாணவர்களிடம் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது ( கடைசி தேதி 18.12.2019)


தமிழக அரசின் கீழ் இயங்கும் அறிவியல் நகரம் எனும் நிறுவனம் சென்னை அறிவியல் விழா எனும் நிகழ்ச்சியினை நடத்தவுள்ளதாகவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பள்ளி மாணாக்கர்களிடமிருந்து அறிவியல் வடிவமைப்பிற்கான கருத்துருக்களை அனுப்பிட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்களின் அறிவியல் படைப்புகளை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து அறிவியல் நகரத்திற்கு 18.12.2019 க்குள் அனுப்பி வைத்திடவும் அதன் நகலினை இவ்வியககத்திற்கு உடன் அனுப்பி வைக்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

Science Festival 2020 - DSE PROCEEDINGS - Download here
 
         - பள்ளிக் கல்வி இயக்குநர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி