Dec 24, 2019
Home
kalviseithi
Flash News பொது விடுமுறை - 27 மாவட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!!
Flash News பொது விடுமுறை - 27 மாவட்ட அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30-ஆம் தேதிகளில் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கல்விநிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Recommanded News
Related Post:
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
கல்வி நிறுவணங்களுக்கு மட்டும் விடுமுறையா? அரசு அலுவலகங்களும் விடுமுறை தானா? அரசாணை இருந்தால் பதிவேற்றவும்.
ReplyDeleteபொது விடுமுறை என்றால் அனைவருக்கும் விடுமுறை
ReplyDelete