TRB - கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2019

TRB - கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு?


கணினி ஆசிரியர்கள் தேர்வில் பெரும் அளவு முறைகேடு நடந்திருப்பதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி, 822 கணினி ஆசிரியர் பணிக்கான மறுபோட்டித் தேர்வு ஆன்லைனில் நடந்தது. பெரும் குழப்பங்களுக்கு நடுவே இதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

 ஆயிரத்து 560 பேர் இடம்பெற்ற அந்த பட்டியலை ஆய்வு செய்த தேர்வர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். வரிசையாக பல தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானது எப்படி என்றும் ஒரே அறையில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் தேர்வானது எப்படி சாத்தியம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்வர்களுடைய இன சுழற்சி முறையை வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்? என்றும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.  இதனிடையே, அவசரகதியில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியை முடிவு செய்து, உடனடியாக இறுதிப் பட்டியலை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

41 comments:

  1. Replies
    1. Don't punish other candidates lot of students struggle to study & win

      Delete
    2. Don't punish other candidates lot of students struggle to study & win

      Delete
  2. U file the case.cancel the this process
    Conduct reexam

    ReplyDelete
  3. இதை கேள்வி கேட்க வேண்டிய கல்வி துறை வேடிக்கை பார்த்து விட்டு அரசின் கொள்ளை(கை)முடிவு என்று இருக்கிறது......
    ஆனால்
    கடைசி இடமான
    நீதித்துறை என்ன செய்ய போகிறது???????????
    இதற்கு முன்பாக நடத்தப்பட்ட onlineதேர்விலும் சரி,அனைத்திலும் இதை கேள்விகள்????????????
    மனசாட்சியுடன் வேலைசெய்யும் துறைகளே அரசிடம் இல்லை என்றால் அந்த ஆண்டவனாலும் நாட்டைக்காப்பாற்றமுடியாது......

    ReplyDelete
  4. இந்த மாதிரி எல்லாம் ஒரு சிலர் செய்த தவறால் நல்லா படித்து நேர்மையாக எழுதி நூலிழையில் வாய்ப்பை தவற விட்டவங்க நிறையா இருக்காங்க இது உண்மையாக இருந்தால் கண்டிக்கதக்கது...

    ReplyDelete
  5. தொடர்ந்து பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு துவங்கி,சிறப்பாசிரியர்கள் நியமனம் வரை குளறுபடி,,முறைகேடு என்று தான் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மீது தொடர்ந்து அதிருப்தி நிலவி வரும் நிலையில் தற்போது கூடுதலாக கணினி ஆசிரியர் நியமனத்தில் கூட குளறுபடி என்று செய்தி பார்க்கும் போது மனசாட்சி படி வேலை செய்யும் அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்திற்கு கிடைக்க வில்லை...

    ReplyDelete
  6. தொடர்ந்து பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு துவங்கி,சிறப்பாசிரியர்கள் நியமனம் வரை குளறுபடி,,முறைகேடு என்று தான் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மீது தொடர்ந்து அதிருப்தி நிலவி வரும் நிலையில் தற்போது கூடுதலாக கணினி ஆசிரியர் நியமனத்தில் கூட குளறுபடி என்று செய்தி பார்க்கும் போது மனசாட்சி படி வேலை செய்யும் அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்திற்கு கிடைக்க வில்லை...

    ReplyDelete
  7. தொடர்ந்து பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு துவங்கி,சிறப்பாசிரியர்கள் நியமனம் வரை குளறுபடி,,முறைகேடு என்று தான் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மீது தொடர்ந்து அதிருப்தி நிலவி வரும் நிலையில் தற்போது கூடுதலாக கணினி ஆசிரியர் நியமனத்தில் கூட குளறுபடி என்று செய்தி பார்க்கும் போது மனசாட்சி படி வேலை செய்யும் அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்திற்கு கிடைக்க வில்லை...

    ReplyDelete
  8. தொடர்ந்து பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு துவங்கி,சிறப்பாசிரியர்கள் நியமனம் வரை குளறுபடி,,முறைகேடு என்று தான் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மீது தொடர்ந்து அதிருப்தி நிலவி வரும் நிலையில் தற்போது கூடுதலாக கணினி ஆசிரியர் நியமனத்தில் கூட குளறுபடி என்று செய்தி பார்க்கும் போது மனசாட்சி படி வேலை செய்யும் அலுவலர்கள் ஆசிரியர்கள் தேர்வு வாரியத்திற்கு கிடைக்க வில்லை...

    ReplyDelete
    Replies
    1. அடே வெங்காயம் எத்தனை மாணவர்கள் பல ஆண்டு ாே ராட்டத்திற்கு பின் வெ ற்றி பெற்றிருக்கிறார்கள் தெரியுமா ?

      Delete
    2. அடே வெங்காயம் எத்தனை மாணவர்கள் பல ஆண்டு ாே ராட்டத்திற்கு பின் வெ ற்றி பெற்றிருக்கிறார்கள் தெரியுமா ?

      Delete
    3. Neegala ippudiya pesikitu irrunga trb Sariya tha irrudhuchu Naa innum 15 or 30 days la govt teacher aga pora..ippudiya pulambikitu irruka.. trb perfect

      Delete
  9. Ethilurinthu therikirathu enna nadanthirukkiratheenru.

    ReplyDelete
  10. Unmaiyum neethiyum deep sleeping.

    ReplyDelete
  11. pg trb 2017 and 2019 exam muraikedu.. ecpecially in chemistry subject..totally wasteand worst govt and trb..

    ReplyDelete
  12. 2017 POLYTECHNIC EXAM - 196 frauds in data entry- cancelled
    2017 TET exam - 200 frauds in data entry - no action
    (same datatec methodex company)

    TRB took action in one exam, but not in other... why?

    Because it is their wish to screw one set of people and will let live other set of people. Idhu thaan avanga justice...

    So... media pressure irundha oru mudivu... illa na.. innoru mudivu... TRB the great..

    TRB CS... complaints varum podhu ellam summa irundhutu... ippo list la azhaga theriyudhu... ini enna panna poreenga TRB???

    Court case nu izhuthu vittutu... neenga paatuku jolly ah irupeenga?? Am I right TRB???

    ReplyDelete
  13. இந்த கல்வி செய்திக்கு வேற நல்ல விஷயம் தெரியாதா.

    ReplyDelete
  14. TRB board yentha exam conduct pannaalum athil kandipaa corruption irukum ithu makkal govt illa.politician govt.collector office fullaa public relation officer(PRO) gader la work panravanga ellorum politician's son& relations thaa. naa solrathu poiyaa irunthaa neenga R.I.T la check panni paarunga.ungaluke puriyum.

    ReplyDelete
  15. TET passed candidate 1 lakh irukom.ovvaru candidateum 10 people ah canvash pannunga.1lakh*10=10 lakh vote intha ADMK govt ku illa.padicha naama yellorum romba kasta padrom.inemeal naama kasta pada koodaathu.pls support my teacher sisters & brothers

    ReplyDelete
  16. Vidive illaiya
    ..enkalai pole last a pad up a bark am pilaipathu eppadi? Niraiya families probletthil ullathu. Reason nallapaditthum mark varathuthan. Stic

    ReplyDelete
  17. Same hall il irunthavarkal niraiyaper varisaiyaka select anathu eppadi?

    ReplyDelete
  18. Select Pa no ya carnal link u marupadiyum or u test vaitthu athil select pannunka

    ReplyDelete
  19. Select Ana1565perkkum meendum or u niyamana test vaiyunkal .unmai veliya theriyum.

    ReplyDelete
  20. Please computer teachers united we stand

    ReplyDelete
  21. Sitthananthasir ,kannethire nadakkum thavarai athrikkirirkal.why?manithapimanam illaiya?




    ReplyDelete
  22. Trb officials are frequently that they are corrupt ,pls transfer this exam to tnpsc section, trb having foolish, tomefool,evangala ellam eppadi velaiku eduthanga ,koncham kooda sattathirku payamay illama irrukanugalay ,

    ReplyDelete
  23. education dept la amount vaangitu posting podaran....

    ReplyDelete
  24. Reexamination for passed candidates in which we will be identify easily corruption students...

    ReplyDelete
  25. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு 2019 தமிழ் பாடத்திற்கு தேர்வானவர்கள் இறுதி பட்டியல் எப்போது வரும் என தெரிவிக்கவும். வழக்கு எதாவது நிலுவையில் இருக்கின்றதா என்பதை தெரிந்த நண்பர்கள் பதிவி டவும்.

    ReplyDelete
  26. I am get 80 mark in chemistry subject for pg trb. GT fully occupied BC community l am sc comfy I am mng 1 marks job mng Bc Monty total vacuum only 57 but 114 full open. GT 66-(MBc-34& SC -4) not GT so l am 80 mks fst name today l apply Madurai court

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி