உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள் | Vote Counting Supervisor And Asst Guide 2019 Download - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2020

உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள் | Vote Counting Supervisor And Asst Guide 2019 Download


வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களுக்கான அறிவுரைகள்

Vote Counting Supervisor And Asst Guide 2019 - Download here

 பொது

 1.1  தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் , 1994 , மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் ( தேர்தல்கள் ) விதிகள் , 1995 - ன்படி , ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன . வாக்கு எண்ணும் கடமை மற்றும் பொறுப்பினை ஏற்றுச் செயல்படுவதற்கு முன்னர் இது தொடர்பான நடைமுறைகள் பற்றி நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டியது மிக மிக இன்றியமையாததாகும் .

1 . 2 சாதாரணத் தேர்தல்களின்போது , கீழ்க்காணும் ஊராட்சிகளுக்கான தேர்தல்களில் வாக்குப்பதிவு ஒரே நேரத்தில் நடைபெறும் .

1 . கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்கள் ;
2 . கிராம ஊராட்சி தலைவர் தேர்தல்கள் ;
3 . ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல்கள் ; மற்றும்
4 . மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்கள் .

1 . 3 ஒரு வாக்குச்சாவடியில் நடைபெறும் மேற்கண்ட அனைத்து தேர்தல்களுக்கும் தனித்தனி வாக்குச்சீட்டுக்களில் வாக்குப்பதிவு செய்யப்பட்டு ஒரே நேரத்தில் ஒரே வாக்குப்பெட்டியில் போடப்படும் . அந்த வாக்குச்சாவடி இரு வார்டு வாக்குச்சாவடியாக இருப்பினும் , இரண்டு வார்டுகளுக்கான வாக்குச்சீட்டுகளும் அதே வாக்குப்பெட்டியில் போடப்படும் . மொத்தத்தில் வாக்களிக்கப்பட்ட நான்கு அல்லது ஐந்து வகையான வாக்குச்சீட்டுகளைக் கொண்ட ஒவ்வொரு வாச்சப்பெட்டியும் வாக்குகளை எண்ணுவதற்காக வாக்கு எண்ணுமிடத்திற்கு அனுப்பப்படும் . இந்நான்கு அல்லது ஐந்து வகையான வாக்குச்சீட்டுகளை எளிதாக அடையாளம் காண்பதற்கு ஏதுவாக கீழ்க்கண்டவாறு வெவ்வேறு வண்ணத் தாள்களில் அவைகள் அச்சிடப் பெறுகின்றன .

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி