ஆசிரியர் பணியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு - நடைபெறும் நாள் : 02.02.2020 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2020

ஆசிரியர் பணியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு - நடைபெறும் நாள் : 02.02.2020

WANTED TEACHERS

30க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக  பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள் .

தேவைப்படும் பாட ஆசிரியர்கள் :

 Tamil , English , Physics , Chemistry , Maths , Botony , Zoology , Comp . Sci , Commerce , Economics , Accountancy , History , Business Maths , Abacus , Music , Yoga , PET , DTED , M . E . , B . E . ,  UG | PG with or without B . Ed ( Exp . / Freshers )

இடம் : செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் , திருச்சி - 2 .

நாள் : 02.02.2020 ( ஞாயிறு )
நேரம் : 9 am - 4 pm

தொடர்புக்கு : 94425 68675 , 97888 29179

2 comments:

  1. Hai sir, kindly give tnpsc group 2 materials in Tamil please. It may highly helpful for us.
    Thank you

    ReplyDelete
  2. Hi sir kindly give TNPSC group 2 materials in Tamil please Eid Mein ful for asse thank you

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி