தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 3முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல் -DIRECTOR PROCEEDINGS!! - kalviseithi

Jan 4, 2020

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 3முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துதல் -DIRECTOR PROCEEDINGS!!


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவியருக்கு அவர்களுடைய விளையாட்டுத் திறனைக் கண்டறிந்து ஊக்குவிப்பதற்காக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மாணவ , மாணவியருக்கு பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் செலவினத்தை சமக்ர சிக்சா மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளியானியத்திலிருந்து செலவினம் மேற்கொள்ளப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலைவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி