குரூப் 4 விவகாரம் - TNPSC செயலர் விளக்கம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2020

குரூப் 4 விவகாரம் - TNPSC செயலர் விளக்கம்!!


கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் ( ராமேஸ்வரம்,  கீழக்கரை)  தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அதன் செயலர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.


10 comments:

  1. Vera mavattathai sernthavarkarkal ean ramanathapurathai thervu seyya vendum

    ReplyDelete
  2. Cancel pannunga exams .reexam pls....

    ReplyDelete
    Replies
    1. ஏன் நீ தேர்வாகவில்லையா?...
      தேர்ச்சி அடைந்தவனுக்குத் தான் தெரியும் அதன் வருத்தம்....

      Delete
  3. Cancel pannunga exams .reexam pls....

    ReplyDelete
    Replies
    1. Re exam illa. Kadina ulaipodu thervil pass Panna annaivarukum valthukal

      Delete
  4. இதற்கு ஒரே தீர்வு..
    தேர்ச்சி பெற்ற அனைவரது கல்வித்தகுதிகள் மற்றும் தகுதித்தேர்வுகளின் விடைத்தாள்களின் நகல்களை வெளிப்படையாக வெளிப்படைத்தன்மையோடு இணையதளங்களில் அனைவரின் பார்வைக்கும் பொதுவாக வெளியிடலாமே....
    இதிலிருந்து அனைத்து வகையான மக்களின் மனக்குழப்பம் தீரும் அல்லவா??????????????

    ReplyDelete
  5. P .ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பல முறை சுட்டிக்காட்டியும், ஆசிரியர் தேர்வு வாரியம், இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாதது வருத்தம் அளிக்கிறது.

    'டவுட்' தனபாலு: நீங்கள் தினமும் ஏதாவது ஒரு பிரச்னை பற்றி, அறிக்கை அளிப்பதை, ஜனநாயக கடமையாக கொண்டுள்ளீர்கள். ஆனால், உண்மையான ஜனநாயக கடமையை பின்பற்றும் அரசு மற்றும் அரசு அலுவலர்களுக்கு என்னென்ன நிர்பந்தம் இருந்ததோ தெரியவில்லை. அதைப்பற்றி நீங்கள் யோசிக்க மாட்டீர்களோ என்பதே தேர்வர்களுக்கு, 'டவுட்' ஆக உள்ளது.

    ReplyDelete
  6. தேர்வில் எந்த வித முறைகேடும் நடக்கவில்லை தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி