குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது - TNPSC அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2020

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது - TNPSC அறிவிப்பு.


குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படாது, தேர்வு எழுதியோர் கவலைப்பட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் தெரிவித்துள்ளது. குரூப்-4 விவகாரத்தில் அடுத்த கட்ட பணிகள் நிறுத்தம் என வெளியான தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

13 comments:

  1. Very good.சிறந்த நிர்வாக திறனை பாராட்டி,, உலகின் தலைசிறந்த நோபல் பரிசு tnpsc க்கு வழங்கப்படும்..

    ReplyDelete
  2. கண்டிப்பாக.... தேர்வு ரத்து செய்யப்பட கூடாது....... தவறு செய்தவர்கள் 99 அல்ல....500 பேருக்கு மேலாக இருந்தாலும்மே..... அவர்களை கண்டறிந்து..... தகுதிநீக்கம் செய்ய வேண்டும்..... நேர்மையான முறையில் கஷ்டப்பட்டு படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.... இதுவே நீதி...🙏🙏🙏

    ReplyDelete
  3. Uzhalin mudiukku marutherve siranthathu.thiramai ullavargal thorpathe illai.thervai rathu seiyamal irunthal varukinra therugal anaithum kollairgaluke sathagam

    ReplyDelete
  4. Not only TNPSC PG TRB 2019 ALSO FRAUD

    ReplyDelete

  5. Hi friends,

    this is regarding TRB polytechnic, I Am having MSc mark sheet and don't have the convocation. Shall I eligible to apply.....

    Please advice.....

    ReplyDelete
    Replies
    1. S sir u r eligible

      Delete
    2. u should have got tatkal degree when u got marksheet...

      Delete
  6. எல்லா போட்டித் தேர்வுகளிலும் முறைகேடு நடைபெறுகிறது.நேர்மையாக படிக்கும் எங்களுக்கு வாய்ப்பு இல்லை.அதனால் எங்கள் பணம் தான் வீண் செலவு.

    ReplyDelete
  7. s... apply with marksheet and provisional as a single pdf

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி