பிப்.5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!! - kalviseithi

Jan 22, 2020

பிப்.5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!


தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் கும்பாபிசேகம் பிப்ரவரி 5 ஆம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. விழாவை மாவட்டத்தில் உள்ள அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பிப்.5 அன்று உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பிப்.22 ஆம் நாள் வேலை நாளாக செயல்பட வேண்டும் என்றும் அறிவிப்பு.

1 comment:

  1. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொது தேர்வு என்பது குழந்தைகள் கல்வியை தொடர்ந்து படிக்க இயலாத சூழலை உருவாக்கி பாதியில் நிறுத்தும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி