Aptitude Test 2020 - Online Model Exam Guidance - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2020

Aptitude Test 2020 - Online Model Exam Guidance

நாட்டமறிதேர்வு - 2020

2019 - 20 கல்வியாண்டில் , அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 & 10 ஆம் வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஒரு மதிப்பீடு ஆகும் . ' நாட்டமறிதேர்வு ' என்று கலைச்சொல்லால் குறிப்பிட்டாலும் - இது தேர்வல்ல . ஒரு பயிற்சியே ஆகும் . மாணவர்களின் தன்னிலை அறியும் , திறனறி பயிற்சியே ஆகும் .

வளரிளம் பருவ மாணவர்களின் கற்றல் மற்றும் கல்வித்திறன்களைப் பகுப்பாய்ந்து , அவர்களது ஆர்வம் , தர்க்கசிந்தனை , முடிவெடுக்கும் திறன் , உள்ளார்ந்த தகுதிகளை அறிந்து , அளவீடு செய்து , தக்கவர்களைக் கொண்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கி , மேலே படிப்பதற்குண்டான தகுந்த வழிகாட்டுதல்களைத் தருகின்ற முயற்சியே , இப்பயிற்சியின் நோக்கமாகும்.

Aptitude Test 2020 - Online Model Exam Guidance - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி