நிரந்தரப்பணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2020

நிரந்தரப்பணி - முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை!!


ஆசிரியர் தேவை

 கீழ்க்கண்ட நிரந்தரப் பணியிடத்திற்கு காலமுறை ஊதிய ( Time Scale ) அடிப்படையில் இப்பள்ளியில் பணியாற்ற தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகிறது .
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்
( தாவரவியல் ) - 1 பொது சுழற்சி
 ( GT ) M . Sc . , ( Botany ) with B . Ed . ,

விண்ணப்பங்கள் 04 . 02 . 2020க்குள் கீழ்க்கண்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும் . பள்ளிச் செயலாளர் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி ,
ஈரோடு - 638 001 .

11 comments:

  1. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்ற்கு எப்பொழுது ஒப்புதல் வழங்கபடும்??

    ReplyDelete
  2. Aama sir..epo permission kupanga nu eathum theriyuma sir ???

    ReplyDelete
  3. Aama sir..epo permission kupanga nu eathum theriyuma sir ???

    ReplyDelete
  4. Oh apdiya Sir unga mble number kudunga

    ReplyDelete
  5. Sir pseee give ur mobile no because i am 👩🏻

    ReplyDelete
  6. Aids school posting poda athuku munnapae Permission apply vangi iruka vendum...apadi illai delay agum...

    ReplyDelete
    Replies
    1. Sir april 2019la irunthu permission kodukkavillai but july deo visit vanthar enga schoolukku because strength above 900 (6to10)

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி