நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும் - உச்சநீதிமன்றம் திட்டவட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2020

நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும் - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்


நீட் தேர்வு என்பது ஏற்கனவே முடிவு செய்து விட்ட விஷயம்; அதை மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. நீட் கட்டாயம் என்ற சட்டத்திருத்தத்திற்கு எதிராக வேலூர் சி.எம்.சி கல்லூரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து உதெரிவித்துள்ளது.

2 comments:

  1. Cm.. pm... mp.. mla... pathaviku neet vainga judge

    ReplyDelete
  2. 5 வருட பதவிக்கும், 58 வயது வரை உள்ள பதவியையும் ஒரே மாதிரி பார்க்கலாமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி