ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறப்பாசிரியர்கள் போராட்டம்! - kalviseithi

Jan 7, 2020

ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறப்பாசிரியர்கள் போராட்டம்!

அரசு பள்ளிகளில் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட பாடங்களுக்கு சிறப்பாசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் 2017ல் தேர்வு நடத்தியது. தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் இன்னும் பணி வழங்கப்படவில்லை.தேர்ச்சி பெற்றவர்கள் நேற்று சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.நியமன நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.


4 comments:

 1. 2012 iruthu itharku oru viduvukaalam illayaa

  ReplyDelete
 2. special teacherku varusathuku 100 vacancynu seniorityla pottirunthalum entha varusam varai 800 vacancya pottirukkalam athuvum seiyala yennamo nadakkuthu marmama erukuthu.

  ReplyDelete
 3. poraduringalay ethellam therinchuthan dpi munpu utkarnthu erukkinga...

  ReplyDelete
 4. yennathan kaththi koovinaalum avanga kathula ketkathu...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி