
கள்ளக்குறிச்சி மாவட்டம்
தியாகதுருகம் ஒன்றியம் பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியை திருமதி மூ.செல்வி அவர்கள் மாணவர்கள் அனைவருக்கும் கரும்புகள் மற்றும் பொங்கல் வழங்கினார்.அவ்விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி ஜெ.ஜெயசூர்யா, திருமதி மு.நிலோபர் நிஷாபானு மற்றும் திருமதி.பூவழகி ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைக் கூறினர்..
super
ReplyDelete