உள்ளாட்சித் தேர்தல் நடந்த நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளிகள்!! - kalviseithi

Jan 2, 2020

உள்ளாட்சித் தேர்தல் நடந்த நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்திய தனியார் பள்ளிகள்!!


அரசின் உத்தரவை சில தனியார் பள்ளிகள் கண்டு கொள்வதில்லை என்ற கற்றச்சாட்டு இந்த விடுமுறையிலும் உண்மை என தெரிகிறது. அதிலும் ஒருபடி மேலே சென்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற இரண்டு நாட்களும் பல பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தியது தெரிய வந்துள்ளது. கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?

2 comments:

  1. அரசு பள்ளிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுக்கும் போது. தனியார் பள்ளிகளுக்கு சொல்லவா வேண்டும். கொடுக்கப்பட்ட காலத்தில் ஓடி வெற்றி பெரு பவனே வெற்றியாளன் ஆனால் இங்கு காலம் தாண்டி ஓட வைத்து வெற்றி பெறுவதாக மார்தட்டிக்கொள்ளும் வெற்றியாளன் வெற்றியாளன் அல்ல. இந்த நிலையென்று மறையுமோ அன்று தான் உண்மையான வெற்றியாளனை கண்டறிய இயலும். "கல்வியில் சிறந்த மாணவர்களை கண்டறிய இயலும்"

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி