Flash News : குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது! அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2020

Flash News : குரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படாது! அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு.


குரூப் 4 விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி , முறைகேடுகளில் தொடர்புடைய அதிகாரிகள் , அரசு ஊழியர்கள் , தேர்வர்கள் , புரோக்கர்கள் என 14 பேரை கைது செய்துள்ளனர் . முறைகேட்டில் தொடர்புடைய 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வந்தது .

 இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிய வருவதால் , தகுதிநீக்கம் செய்ய வேண்டியவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும் எனக் கூறப்படுகிறது . இதனால் , ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்வது குறித்து , தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது . இதுகுறித்து முக்கிய முடிவு எடுப்பது தொடர்பாக , அமைச்சர் ஜெயக்கு மார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் "குரூப் 4 தேர்வுகள் ரத்து செய்யப்படாது. தவறு செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்படுவர்" என்று தெரிவித்தார்.

31 comments:

  1. குழந்தையை கிள்ளிட்டு தொட்டிலையும் ஆட்ரது . நல்லா இருங்க

    ReplyDelete
  2. இத அப்படியே பாலிடெக்னிக் தேர்வு (2017)க்கு சொல்ல வேண்டியதுதானே அப்போ நாங்க இளிச்சவாயனுங்க... நல்லா இருக்குது உங்க தீர்ப்பு.

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு எதிர்பார்த்த அளவிற்கு ஒன்றும் இல்லை

      Delete
  3. ஜெயக்குமார்க்கு தவறு செய்தவர்கள் மட்டும் தனியாக எப்படி தெரியும்.. குற்றவாளி எல்லாம் மாவட்டத்தலையும் உண்டு.. அப்பரம்

    ReplyDelete
  4. ஆ இ அ தி மு க தான் tnpsc ஏமாற்றுக்கு முதல் காரணம்..
    நாங்கள் உச்சநீதிமணத்தை நடுவோம்... நாளை

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் ஜெயகுமார் பதில்
      நாங்கள் உயர்நீதிமன்றம் நாடுவோம்

      Delete
  5. TRB POLYTECHNIC 2017 - Exam cancelled..

    TET 2017- only frauds removed...

    TNPSC grp 4- only frauds removed..

    !058 peru mattum, enna thaan paavam pannaangalo... Give job to innocent candidates..

    ReplyDelete
  6. முதலமைச்சர் தலைமையில் தான் அமைச்சரவை கூட்டம் நடைபெரும்.. ஜெயக்குமார் என்ன முதலமைச்சரா..

    ReplyDelete
  7. Tnpsc உழலுக்கு அமைசச்சரும் உடந்தையா. Correcta சொல்லறாரு.. ராமேஸ்வரம் . கிழகரை.. னு

    ReplyDelete
  8. Exam cancel செய்யணும் என்று கூப்பாடு போடுவதை விடுத்து அடுத்த தேர்வுக்கு படிக்கும் வழிய பாருங்க.. ஒரு 100_200 fraud நாய்ங்களாள படிச்சு பாஸ் பன்னவன் வாழ்க்கை நாசமா போகணுமா..

    ReplyDelete
  9. ஒரு குடம் பால்ல,, ஒரு சொட்டு விஷம் கலந்தாலும்.. பால் விஷமாகும்.. அதை குடிக்கும் குழந்தை இறக்கும்.. so tnpsc total fraud...

    ReplyDelete
  10. என்ன அன்ன பறவையா அமைச்சர்.. பாலும் விஷத்தையும் தனி தனியா பிரிப்பதுக்கு

    ReplyDelete
  11. இந்த உதாரணம் மிக தவறு......10000செடிகள் இருக்கற தோட்டத்துல 100 களை செடி இருந்தா.... களையை புடிங்கிட்டு.... தோட்டத்தை பாதுக்காக்கணும்.....இதுவே சரி........

    ReplyDelete
  12. நேர்மையான முறையில் படித்து தேர்ச்சி பெற்றவர்களை... பணி நியமனம் செய்வதே சரியான.... தீர்வாக இருக்கும்...👍

    ReplyDelete
  13. 10000 விஷ செடியாக இருக்கும் போது.. எல்லாத்தையும் பிடுங்க தான் வேணும்

    ReplyDelete
  14. நல்ல படிக்கறவங்களுக்கு மறு தேர்வும் சாதாரணம் தான்.. அதான் tnpsc ராமேஸ்வரத்தை test செய்து பார்த்தாங்க

    ReplyDelete
  15. மத்யபிரேதேச மாநிலத்தில் நடந்தா வியாபம் ஊழல் மாதிரி தான்.. நிச்சியம் உச்சநீதிமன்றம் tnpsc தேர்வை ரத்து செய்யும்

    ReplyDelete
  16. தேனி.. சிவகங்கை.. ராமநாதபுரம்.. கடலூர்.. சென்னை.. விழுப்புரம்.. நாகர்கோவில்... திருவள்ளுவர்.. ஈரோடு.. லிங்க் பண்ணி பார் fraud தெரியும்

    ReplyDelete
  17. தெறிய வந்தது 2 center தெறியாதது எத்தனை யோ??
    Re exam must but govt provide ballpen also that is good idea

    ReplyDelete
  18. Tnpsc மட்டுமல்ல... Trb 2012 லும் fraud தான். Trb 2012 க்கும் விசாரணை தேவை

    ReplyDelete
  19. ௮தற்கு நீங்கள் காரணமில்லை ௮வர்களின் சொந்த முயற்சி நிங்கள் ௭ன்ன இலவச வகுப்பு ௭டுத்ீர்களா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி