ஜனவரி 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2020

ஜனவரி 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!



சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜனவரி 9 ஆம் நாளன்று உள்ளூர் விடுமுறை என்றும், விடறையை ஈடுசெய்ய பிப்ரவரி 8 ஆம் தேதி வேலைநாள் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

உள்ளூர் விடுமுறை - இராமநாதபுரம் மாவட்டம் , கீழக்கரை வட்டம் , திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் சந்தன காப்பு பூஜை விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 09 . 01 . 2020 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து உத்திரவிடப்படுகிறது .

விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்
 25 . 01 . 2020 அன்று சனிக்கிழமை நாளை வேலை நாளாக அறிவித்தும் இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி