Flash News : ஆசிரியர்கள் நாளைய போராட்டத்தில் பங்கேற்கவில்லை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2020

Flash News : ஆசிரியர்கள் நாளைய போராட்டத்தில் பங்கேற்கவில்லை!!


இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் நாளை போராட்டம் நடத்துகின்றனர். இதில் பங்கேற்கும்படி ஆசிரியர் சங்கத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கத்தின் அருணன் தெரிவித்துள்ளார்.

5,8,10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வில் மாணவர்களின் நலன் பாதிக்கக்கூடாது என்பதால் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

2 comments:

  1. விளம்பரம் வருவதால் செய்தியை முழுமையாக படிக்க முடியவில்லை அட்மின் இதனை கவனிக்கவும்.

    ReplyDelete
  2. Good,the govt should appreciate teachers

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி