PG Current Vacancy List As On 24.01.2020 ( Subject Wise) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2020

PG Current Vacancy List As On 24.01.2020 ( Subject Wise)

அரசு மேல்நிலைப்பள்ளிகளில்  முதுகலை ஆசிரியர் தற்போதைய ( 24.01.2020)  நிலவரப்படி காலியாக உள்ள பணியிடங்கள் விவரம் பாட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

PG VACANCY  list TIRUPPUR DISTRICT

PG Current Vacancy List After Transfer Counseling - Download here

PG VACANCY  list NAGAPATINAM DISTRICT

PG Current Vacancy List As On 24.01.2020 ( Subject Wise) - Download here

87 comments:

  1. Likewise please share dharmapuri and krishnagiri district list

    ReplyDelete
  2. Counseling eppo nu theriyaamale mind la confusion ahittu irukku...
    Naa unga kitta Madurai & all district list kekratha illa counseling eppo kekratha nu innoru confusion😞😞

    ReplyDelete
  3. Please upload chemistry vacancy in TV Malai & kanchipuram.

    ReplyDelete
    Replies
    1. திருவண்ணாமலை மொத்தமும் காலி தான்.. கவலை வேணாம்

      Delete
    2. நீங்கள் திருவண்ணாமலையா?

      Delete
  4. Replies
    1. Yes நாமக்கல் மாவட்ட காலி பணியிடங்கள் பதிவிடவும்..

      Delete
  5. Pls upload tirupur district vacancies...

    ReplyDelete
  6. 33 district irgu ,oru district matum english ku 25 vacency irgu,total districtm serthu how much vacencys irgum,may be second list ku chance irga,any one pls tel me friends

    ReplyDelete
  7. Second list conform frnds! Don't worry! God is there!

    ReplyDelete
  8. இதேபோல் உடற் கல்வி ஆசிரியர் காலியாக உள்ள பணியிடங்களை அறிவித்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  9. Plse anybody tell che vacancies in kanchipuram.

    ReplyDelete
  10. Pls upload villupuram district pg vacancy list

    ReplyDelete
  11. Please upload salem district vacancy list

    ReplyDelete
  12. Plse send kanchipuram ,Chennai,thiruvallur,trichy district s also for vacant list

    ReplyDelete
  13. காலிப் பணியிடம் குறித்த முழுமையான தகவல் சேகரிக்கப்படாத நிலையில் annual planer எதனடிப்படையில் விட்டனர்.pg asst 497 பணியிடம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. Annual. Planaril ullathu pg teacher sub. Service post only.not teaching line

      Delete
    2. Pg assistant teaching only not any one vacancy don't confuse others

      Delete
    3. Pg not teaching it like BRTE

      Delete
  14. Second list varuma illa posting increase aguma frds konjam sollunga

    ReplyDelete
  15. No second list. 2020_2021 pg vacancy list தயார் பண்ணிகிட்டு இருக்காங்க. இந்த வருடம் இறுதியில் pg oppointment irukku. New oppointment February. Sure

    ReplyDelete
    Replies
    1. பள்ளிக் கல்வி இயக்குநர் தங்களிடம் சொன்னாரா நண்பரே

      Delete
    2. Yes sir..avar sonnathinalthane,Srinivasan sir ivvalavu confidenta solrar....

      Delete
    3. மிகவும் நல்லதா போச்சே. அப்படி என்றால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காலிப்பணியிடம் பட்டியலை இயக்குனரிடம் கேட்டு பதிவிடுங்கள்.நண்பா

      Delete
    4. Eppadi soluringa Srinivasan sir

      Delete
  16. Intha vacancy after 2019 pg trb exam ah? Illa old vacancy ah? Next pg trb exam irukka friends?

    ReplyDelete
  17. Edhu nadakanumnu iruko! Adhu nadandhe theerum!

    ReplyDelete
  18. Jan 27 election date arivikiratha solli irukanga. Apuram eppadi February nu solringa. Ithumathiriyana news lam padikumpothu mana ulaichal than athikam aguthu.

    ReplyDelete
    Replies
    1. Next week 90% we can expect the counselling.... Don't mind the election.... If not next week means 100% we can expect the counselling on the first week of February

      Delete
  19. tirunelveli,nagerciol ,vacancy pls send

    ReplyDelete
  20. Trb board entha month counseling nu sonnangana vetri petravarkalin tension kuraium.

    ReplyDelete
  21. Replies
    1. 2nd list adding enbathu welfare poduvatharkku munbu add panna than....once welfare list pottutangannaaa piragu no second list....

      Delete
    2. மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லை

      Delete
    3. It's absolutely correct Mr. Chandarasekaran sir,because already TRB issued adws list.may be issue second list more complication face by TRB. More than difference between school education department and adws and departments.

      Delete
    4. Go to see 2014 results many time revised list for trb so this is very simple

      Delete
    5. Don't say anything only deside trb comment pana ellam tricha mathiri ninaipu

      Delete
  22. More cases filed against TRB in High Court. 27.1.2020 is the hearing date. After that they will decide.

    ReplyDelete
  23. Cases for computer dept only . All other cases completed. Today balance provisional list and councelling data announced except computer dept

    ReplyDelete
  24. Intha vacant list la 2144 posting adangumaaaa..??? Or 2144 post already eduthathu vachi poduvangalaaaa..???? Bcz 2144 post enbathu pona may month kulla eduthu mudichi govt kku anuppi iruppangalaeeee ....!!!!!

    ReplyDelete
    Replies
    1. Yes! This is for second list

      Delete
    2. ்௨ண்மையாக இ௫ந்தால் மிக்க மகிழ்ச்சி

      Delete
    3. How many vacancies can we expect for second list ? If it come means

      Delete
    4. Mr.Unknown we are happy to hear this information...but I have to ask three questions...
      1.Is this authentic information or your guess...
      2.you have told 100-150 is this one subject vacanct or whole...
      3.if second list comes,will they conduct new c.v?

      Delete
  25. Please send cuddalore dist.vacancy sir

    ReplyDelete
  26. Please let me share Cuddlore dist list... Regards and siva

    ReplyDelete
  27. Dindigul district vacancy list sollunga sir

    ReplyDelete
  28. Counciling date therinthal sollavum

    ReplyDelete
  29. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ்
    கிருஷ்ணகிரி

    கடந்த ஆண்டு தேர்வில் (தமிழ் பாடத்தில்)மாநிலத்தில் இரண்டாம் இடம்.....
    Contact :9344035171, 98421385171

    (Tamil + Education ) Materials available...

    ReplyDelete
  30. Tirunelveli, Kanyakumari list irunda veedunga

    ReplyDelete
  31. when is the case hearing for chemistry when they will conduct counseling for chemistry dept

    ReplyDelete
  32. Thirupattur dt pg maths vacancy list therinja sollunga sir

    ReplyDelete
  33. PGTRB balance subjects ku எப்போ counseling varum. All subjects Second list vara வாய்ப்பு உண்டா ப்ரெண்ட்ஸ்.
    Also district wise palaces sollunga

    ReplyDelete
  34. அமுதசுரபி பயிற்சி மையம் 
    PG TRB தமிழ் 
    தர்மபுரி & கிருஷ்ணகிரி 

    கடந்த ஆண்டு தேர்வில் (தமிழ் பாடத்தில்) மாநிலத்தில் இரண்டாம் இடம்..... 
    Contact :9344035171, 9842138560

    (Tamil + Education, Educational psychology )... 

    Classes is going on... only saturday and sunday.

    ReplyDelete
  35. மற்ற மாவட்ட நிலவரத்தையும் பதிவிடுங்கள் சார்

    ReplyDelete

  36. February 9, 2020 at 12:42 PM
    For those people who attended the counselling plz inform to us which are the necessary things we have to do while counselling also how to choose the places and how they are following the system

    ReplyDelete
  37. மாநகராட்சி பள்ளிகளுக்கு, 2013ஆண்டு முதல் மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. கலந்தாய்வு வைத்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி