தமிழ்வழி இட ஒதுக்கீடு - TNPSC புதிய முடிவு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2020

தமிழ்வழி இட ஒதுக்கீடு - TNPSC புதிய முடிவு!!


TNPSC தேர்வில் தமிழ்வழிக்கல்வி படித்தவர்களுக்கு 20 சதவீத பணிவாய்ப்பு வழங்கப்படுகிறது.
இது கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட நல்ல முடிவாகும்.

ஆனால் இதிலும் அவர்கள் பணிவாய்ப்பு பாதிக்கும் வகையில் ஆங்கில வழியில் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் தொலைநிலைக் கல்வியில் ஏதோ ஒரு பட்டத்தை தமிழ்வழி பயின்று சான்றிதழ் பெற்று பணியில் சேர்கின்றனர்.

இதனை தவிர்க்கும் வகையில் பள்ளி முதல் கல்லூரி வரை தமிழ்வழி பயின்றவர்கள் மட்டுமே 20 சதவீத இடங்களைப் பெறும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

6 comments:

  1. நன்று. நன்றி

    ReplyDelete
  2. ஓவியம் படித்தவர்களுக்கும் intha Govt order sollunga,,,,,case innum mudiyala,,,,

    ReplyDelete
  3. erkanave iruke, 10+2, degree, b,ed elame tamil medium irukanunu

    ReplyDelete
  4. Adei.. school varaikum english medium padichavan ethana peru da govt job try pandran

    ReplyDelete
  5. Good decision by the government...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி