பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி - இன்று இரவு 10 மணிக்கு சன் நீயூஸ் சேனலில்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2020

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி - இன்று இரவு 10 மணிக்கு சன் நீயூஸ் சேனலில்..


இன்று இரவு 10 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்குபெற்று பேட்டி அளிக்கிறார்.

அதில் , 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு , ஆசிரியர்கள் போராட்டம் இன்னும் பல அதிரடியான  நெறியாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.


19 comments:

  1. Reporter if you have guts can you ask some questions,1. Why do they prefer temporary teachers for pg, secondary, eventhough they have sufficient eligible candidates, 2. Why do you prefer temporary answer key for all the exam does it show ineligibility of trb, 3.what is the present vacancy of pg teachers

    ReplyDelete
  2. உடற் கல்வி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா? தற்போது எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன? என்ற இரு கேள்வியும் கேட்கவும்.

    ReplyDelete
  3. Councilling friends , congratulation s anything information about extra vacancy,if you know share ,or else, leave,I think you no need to bother hereafter kalviseithi comments

    ReplyDelete
  4. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணி நியமனம் வழங்கப்படுமா? எப்போது? என்ற கேள்வி எழுப்புங்கள் சார்....Certificare eligible time mudiya pothu please sir....

    ReplyDelete
  5. இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சினை பற்றி கேள்வி எழுப்புங்கள் sir

    ReplyDelete
  6. Avaru nalla irukirara,? Family eppadi iruku nu kelunga?

    ReplyDelete
  7. Dear sir/Madam....

    I think the event name only "Nerukku ner" but the interview has taken already.Just they are going to telecast this night at 10'O clock. So your expectations and questions will not reach them

    ReplyDelete
  8. Dear sir/Madam....

    I think the event name only "Nerukku ner" but the interview has taken already.Just they are going to telecast this night at 10'O clock. So your expectations and questions will not reach them

    ReplyDelete
  9. Today councilling epadi irunthuju friends

    ReplyDelete
  10. TRB POLYTECHNIC 2017, cancel செய்யும் போது : பாலில் கொஞ்சம் விஷம் கலந்தால் கூட dialogue...
    TET 2017 ஏன் cancel செய்யவில்லை: எங்களிடம் OMR பாதுகாப்பாக உள்ளது...
    PGTRB 2017 : OMR rescan செய்ய நேரம் இல்லை

    ஒரே DATATEC METHODEX AGENCY இந்த நான்கு தேர்விலும் ஈடுபட்டிருக்கும் போது, TRB POLYTECHNIC மட்டும் ஏன் cancel????? எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி???

    ReplyDelete
    Replies
    1. Yarrum vaiya thiraka Matargal....naam padumm kastam namaku mattum thaaaaaannnn puriyum....god will teach them

      Delete
  11. Pg trb counselling eppadi nadanthathu

    ReplyDelete
  12. Sir. Intha aatchi eppa mudippinga nu kalunga sir

    ReplyDelete
  13. Avanunga achiku vara kudathuu sr,,,,,tet candidates kadum kobam

    ReplyDelete
  14. Part time teachers regular panuvenkala?

    ReplyDelete
  15. Sema interview teachers peoples la asandhu poitaga yenama saramariya question minster adi poitarula.great sun news publicity ku ye indha vela pakaranuga vekam keta news.school infrastructure development pathi pesala teacher problem pesala teachers student understanding pathi pesala idhuku ivlo comments Vera super poga

    ReplyDelete
  16. Mokka program athuuuuu. New teachers appointment paththi onnume sollala sengotta mantaiyan

    ReplyDelete
  17. 2017 Tet யும் ஊழல் என்று சொன்னாங்க அப்படியே அமுக்கிட்டாங்க பணி நியமனத்திலயும் இருக்காதுன்னு என்ன உறுதி?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி