முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - மத்திய அரசு வேலை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2020

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - மத்திய அரசு வேலை!!


Assistant Lecturer - 05.

தகுதி

M . Ed
Any PG Degree

விண்ணப்பிக்கும் முறை
 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்

http://niepmd.tn.nic.in/

என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில்
 22 . 02 . 2020 அன்று காலை 10 . 00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் .

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Room No . 32 , Special Education Department , First Floor , NIEPMD .

சம்பளம் ரூ . 44 , 000
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Lecturer - 04.
கல்வித்தகுதி - M . Ed
விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்

  http://niepmd.tn.nic.in/

என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில்
20/02/2020 அன்று காலை 10 . 00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் .

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Room No . 32 , Special Education Department , First Floor , NIEPMD .

சம்பளம் ரூ . 36,000/
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Senior Lecturer - 06.

கல்வித்தகுதி

# B . Ed Special Education .

# Post Graduate Diploma in
   Special Education.

 விண்ணப்பிக்கும் முறை

 தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்

http://niepmd.tn.nic.in/

என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில்
21/02/2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் .

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

Room No . 32 , Special Education Department , First Floor , NIEPMD .

 சம்பளம் ரூ . 39 , 600 .

தேர்வு நடைமுறை

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


2 comments:

  1. Adei ksj academy... Velaya parunga da... Oc la add potutu irukinga....

    ReplyDelete
  2. Interview detail share pannunga Friends pls... Also interview epd irukkum please give an idea
    ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி