தமிழக பட்ஜெட் 2020 - கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள். - kalviseithi

Feb 14, 2020

தமிழக பட்ஜெட் 2020 - கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள்.


2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

அதில், வெளியிடப்பட்ட கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் :

*தரமான கல்வியை மேம்படுத்த தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு

* உயர் கல்வித்துறைக்கு ரூ.5052 கோடி ஒதுக்கீடு.

*அரசு உயர் மேல்நிலை பள்ளிகளுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களுக்காக ரூ.520.13 கோடி ஒதுக்கீடு.

*மாணவர்களுக்கு இலவச பொருட்கள் வழங்க ரூ.1018.4 கோடி ஒதுக்கீடு

*உயர்கல்வி ஊக்கத் தொகை திட்டத்திற்கு ரூ.1949.58 கோடி ஒதுக்கீடு

* ஏழை மாணவர்கள் உயர்கல்வியை பெறும் வகையில் முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக் கட்டணச் சலுகைகள் வழங்க 506 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

*நபார்டு வங்கியின் உதவியுடன், ரூ.106.29 கோடி செலவில் 23 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

10 comments:

 1. Part time teachers ku vidivukalam porakuma

  ReplyDelete
  Replies
  1. Kandipa nadakum velaya vittu thorathuvaga moota mudichiya kattitu poga.😂😂😂😂

   Delete
  2. Chi Naya vaya moodu unaku vera velaye ilaya

   Delete
 2. Dai nee oru pothum nalla irukka Matta.

  ReplyDelete
 3. Idhala oru polapu varathula 3 naal school vara vendiyadhu adhula yum oru sila school la weekly one day poitu 3 days poga vendiyadhu school ku poradhu late idhula anga poi morning tiffen sapida half hour one hour classporadhuthen half hour tea time poradhu vetti kadha pesa konja neram aga motham one-hour vela indha veela latchanuthula ivagaluku job permanent venuma idhula Naga pesaradhila yena thappu iruku veetuku anupuvaga muttamudichiya katitu poga

  ReplyDelete
  Replies
  1. Imsai arasan 23m pulikesi film la soiluva la gov job pathi adhu ivagalukudha keta arasanga velai yendru peethikolvadhu,😂😂😂

   Delete
  2. சரியாக சொன்னீர்கள். இவர்கள் எல்லாம் எந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவை சரளா சொல்வாரே பொண்ணு கெடச்சா போதும்னு உள்ள பூந்துட வேண்டியது.... அது போல தான் இந்த பகுதி நேர ஆசிரியர்கள்...

   Delete
 4. Ivaga tholla thaga mudila sir yega ponalum indha ra pichakaraga tholla panuvagala adhupola yela news paper social site nu oru place poga mudila dailyum vandhu iya permanent panug iya permanent panuganu thollapandradhu yenaiku gov tention ago neega aani puduganadhu podhu kelambuga nu thoratha podhu

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி