முக்கிய பாடங்களில் 40 சதவீதம் வரை திறனறி மற்றும் மறைமுக கேள்விகள் இடம்பெறக்கூடும்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2020

முக்கிய பாடங்களில் 40 சதவீதம் வரை திறனறி மற்றும் மறைமுக கேள்விகள் இடம்பெறக்கூடும்!!


கணிதம் , விலங்கியல் , இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களில் 40 சதவீதம் வரை திறனறி மற்றும் மறைமுக கேள்விகள் இடம்பெறக்கூடும் . அதில் 10 முதல் 20 சதவீதம் வரையான வினாக்கள் பாடத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டுள்ளன . அதனால் மாணவர்கள் பாடப்புத்தகங்களை மட்டுமின்றி பாடங்கள் சம்பந்தமாக விரிவாக படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . மேலும் , சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைகுறையும் . அதேநேரம் மெல்ல கற்கும் மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படாது . அவர்கள் தேர்ச்சிபெறக்கூடிய வகையிலான வினாக்களுக்கும் கணிசமான பங்களிப்பு தரப்பட்டுள்ளது.


1 comment:

  1. This may affect state board students in engineering college admissions since such admissions normalaisastion
    Procedure does not use arithmetic mean and standard deviation

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி