வனக்காப்பாளர் நியமனத் தேர்வு - நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது குறித்த முக்கிய அறிவுரைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2020

வனக்காப்பாளர் நியமனத் தேர்வு - நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது குறித்த முக்கிய அறிவுரைகள்!



நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது குறித்த முக்கிய அறிவுரைகள்

1 ) தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமத்தால் 04 . 02 . 2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளுக்கான நுழைவுச் சீட்டினை 29 / 02 / 2020 முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

2 ) விண்ண ப்பதாரர்கள் 29 / 02 / 2020 முதல் பதிவிறக்கம் செய்யும் நுழைவுச் சீட்டில் இணையவழித் தேர்வு எழுதும் நகரத்தின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும் . தேர்வு எழுதும் மையத்தின் பெயர் மற்றும் முகவரி ஆகிய விபரங்கள் விண்ண ப்பதாரர்களால் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு கீழ் காண் அட்டவணைப்படி குறுஞ்செய்தி / மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது .

1 comment:

  1. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, EEE, EC, and MECH
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி