பள்ளிகல்வித் துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வில் வழங்கப்படும் ஆசிரியர் பணி விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2020

பள்ளிகல்வித் துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வில் வழங்கப்படும் ஆசிரியர் பணி விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு.

Amendments to the Special Rules for the Tamil Nadu Elementary Educational Subordinate Service .


பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வில் ஆசிரியர் வேலை வழங்கப்படும் ' என தமிழக அரசு உத்தர விட்டுள்ளது . பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான கல்வித் தகுதி நியமன விதிகள் குறித்த திருத்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது . அதில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன . இதன்படி ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான மொத்த காலி பணிடங்களில் 2 சதவீ தந்தை கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களான அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது .

அதேபோல தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவரை பிளஸ் 2 முடித்து தொடக்க கல்வி டிப்ளமா படித்திருந்தால் இடைநிலை ஆசிரியர்க ளாக நியமிக்கப்பட்டனர் . இனி தொடக்க கல்வி டிப்ளமா படிப்புடன் ' டெட் ' தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது .

2% PG  ,BT ,20% Art master rule amendment - Download here ( Pdf Full Details ) 

9 comments:

  1. Enda aaya ammava kooda teacher a appoint pannidu, b.ed college moods sollidu, already Sgt 10 per,now 2per appo exam edukku vaikira, sampalam ungalukku kudukkava, govt staff ya thiruppi ,thiruppi pottutu irrunda, enga nilamai ennavirudu, Mutta k

    ReplyDelete
    Replies
    1. 100 பணியிடங்கள் என்றால் 60 பதவி உயர்வு ( வரும் காலங்களில் 60/ முன்னர் 50)+ 10 Sgt+ 2 office staffs 38 பணியிடங்கள் தான் புதியவர்களுக்கு..... ... மிக பெரிய அளவிலான அநீதி...

      Delete
  2. Pg trb economics preparation and guidance 7598714479

    ReplyDelete
    Replies
    1. வேலையில்லாப் பட்டதாரிகளிடம் கோவணம்தான் மிஞ்சியுள்ளது. அதையிம் உருவும் அரசுஊழியன்.

      Delete
  3. Pg assistant , PhD or net and set pass panniruntha promotion assistant professor kodupaangala .pg assistant ku orea oru promotion thaan HM.athukkum age 50 above aagalaam.

    ReplyDelete
  4. B.ed பட்டதாரியை குறிவைத்து நடத்தும் நாடகம்.

    ReplyDelete
  5. கல்வித் தகுதியின்றி வருவதில்லை. அமைச்சு பணியில் சேரும் போது group 2,அல்லது group 4 , அல்லது TET லவ் தேர்ச்சி பெற்று பின்னரே பணியில் சேருகின்றனர். பின்னர் பணி மூப்பு அடிப்படையில், தேவையான கல்வித் தகுதியிருப்பவர் மட்டுமே பதவி உயர்வு பெற முடியும். அவர்கள் பதவி உயர்வு பெற்றபின், அவர்களது பணியிடங்கள் காலியாகும் போது போட்டித் தேர்வின் மூலமே நிரப்ப படுகிறது. இங்கு விமர்சிப்பவர்கள் TNPSC GROUP2,4,TET எழுதுவதே கிடையாதா?. எழுதுவதற்கு தடை உள்ளதா?. இப்போது பதவி உயர்வு பெறுபவர்களும் உங்களது கல்வித் தகுதியுடன்தான் உள்ளனர். இங்கு வன்மத்துடன் விமர்சிப்பவர்கள் யாருமே எதிலுமே தேர்ச்சி பெற முடியாமல் போகின்றவர்களாகத்தான் இருப்பர்.

    ReplyDelete
  6. Well said sir . Please send me your mobile number. My no 9965294442

    ReplyDelete
  7. Already B.E(mechanical engg) staff working in a government aided school is there is possible doing B.ed other equivalent degree is there is any opportunity for promotion in education departement what are the ways for my next level growth kindly contact me 7598626753

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி