பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களுக்கு பதவி உயர்வில் ஆசிரியர் வேலை வழங்கப்படும் ' என தமிழக அரசு உத்தர விட்டுள்ளது . பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான கல்வித் தகுதி நியமன விதிகள் குறித்த திருத்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது . அதில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன . இதன்படி ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான மொத்த காலி பணிடங்களில் 2 சதவீ தந்தை கல்வித் துறையில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களான அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது .
2% PG ,BT ,20% Art master rule amendment - Download here ( Pdf Full Details )
Enda aaya ammava kooda teacher a appoint pannidu, b.ed college moods sollidu, already Sgt 10 per,now 2per appo exam edukku vaikira, sampalam ungalukku kudukkava, govt staff ya thiruppi ,thiruppi pottutu irrunda, enga nilamai ennavirudu, Mutta k
ReplyDelete100 பணியிடங்கள் என்றால் 60 பதவி உயர்வு ( வரும் காலங்களில் 60/ முன்னர் 50)+ 10 Sgt+ 2 office staffs 38 பணியிடங்கள் தான் புதியவர்களுக்கு..... ... மிக பெரிய அளவிலான அநீதி...
DeletePg trb economics preparation and guidance 7598714479
ReplyDeleteவேலையில்லாப் பட்டதாரிகளிடம் கோவணம்தான் மிஞ்சியுள்ளது. அதையிம் உருவும் அரசுஊழியன்.
DeletePg assistant , PhD or net and set pass panniruntha promotion assistant professor kodupaangala .pg assistant ku orea oru promotion thaan HM.athukkum age 50 above aagalaam.
ReplyDeleteB.ed பட்டதாரியை குறிவைத்து நடத்தும் நாடகம்.
ReplyDeleteகல்வித் தகுதியின்றி வருவதில்லை. அமைச்சு பணியில் சேரும் போது group 2,அல்லது group 4 , அல்லது TET லவ் தேர்ச்சி பெற்று பின்னரே பணியில் சேருகின்றனர். பின்னர் பணி மூப்பு அடிப்படையில், தேவையான கல்வித் தகுதியிருப்பவர் மட்டுமே பதவி உயர்வு பெற முடியும். அவர்கள் பதவி உயர்வு பெற்றபின், அவர்களது பணியிடங்கள் காலியாகும் போது போட்டித் தேர்வின் மூலமே நிரப்ப படுகிறது. இங்கு விமர்சிப்பவர்கள் TNPSC GROUP2,4,TET எழுதுவதே கிடையாதா?. எழுதுவதற்கு தடை உள்ளதா?. இப்போது பதவி உயர்வு பெறுபவர்களும் உங்களது கல்வித் தகுதியுடன்தான் உள்ளனர். இங்கு வன்மத்துடன் விமர்சிப்பவர்கள் யாருமே எதிலுமே தேர்ச்சி பெற முடியாமல் போகின்றவர்களாகத்தான் இருப்பர்.
ReplyDeleteWell said sir . Please send me your mobile number. My no 9965294442
ReplyDeleteAlready B.E(mechanical engg) staff working in a government aided school is there is possible doing B.ed other equivalent degree is there is any opportunity for promotion in education departement what are the ways for my next level growth kindly contact me 7598626753
ReplyDelete