பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரிய வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு ஆணை நகல்! - kalviseithi

Feb 11, 2020

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரிய வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு ஆணை நகல்!

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரிய வழக்கு

வழக்கு தொடர்ந்தவர்களுக்கு 12 வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Prayer : - Writ petitions filed under Article 226 of the Constitution of India praying to issue a Writ of Mandamus directing the respondents 1 to 3 to regularise the petitioners service in the post of part time instructors ( Art Education , Health and Physical Education , Work Education ) from their date of initial appointment and provide all other consequential benefits within the time limit that may be stipulated by this Court . 

12 comments:

 1. edukku exam seniority list poda vendiyadu thaanaey

  ReplyDelete
 2. special teachers exam pass panninavanka enna pannanum

  ReplyDelete
 3. Where Is tet pass candidates ??? (Stomach burning persons ) ... 10 ஆண்டு நாய்(7700/மாதம்) மாதிரி உழைத்து பார் புரியும் தம்பிகளா? அரை நாள் வேலை தான் மீதி அரை நாள் யார் வேளை தருவார்???

  ReplyDelete
  Replies
  1. Unna madhiri entha nayavadhu ippadi keakkum nu sonna yaar keakkurangea

   Delete
  2. Summaaa nu sonna udane naakka thonga pottunu poida vendiyathu...

   Delete
  3. Oh nega yepadi sir job poviga ips pass panirukigala

   Delete
  4. S. Nalaiku join panna poren.

   Delete
  5. Oh Edhukku ips veettu bathroom cleaning ka.

   Delete
  6. Athu ungala maari part time workers velai. 2year ah padichi pgtrb clear pannittu ippo green pen la sign panna poren. Puriuthaaa...

   Delete
  7. Pgtrb ah Neenu 😂 apo therijipona kadha dha yena fraud paniyo orutha na nermaya yeludhuna 4 varusam padichanu YouTube la petti kuduthutu (tnpsc) orukey theriyum.neyala green ink la sign pana pora sema.indha comments potadhu parttime teacher nu nenaikadha nanum unna pola exam eludhi reject anava dha

   Delete
 4. எல்லாறும் பகுதிநேர ஆசிரியர்கள் பாதி பேர் போலி சான்றிதழ்(முறைகேடு) அப்புடி இப்படி சொல்லி ....எல்லா certificate government verification செய்தது...no evidence,no rejected . பகுதிநேர ஆசிரியர்கள் மீது பொய் பரப்புரை செய்தவர்கள் யார்??? இதோ இந்த (stomach burning ) tet passed guys!!! எங்களை போன்ற பாவப்பட்ட ஜிவன்களின் வாழ்க்கையில் சூழ்ச்சி செய்ய துடிக்கும் உங்களுக்கு (tet passed candidates ) எற்ற கல்வி அமைச்சர் தான். வாயில் வடை சுடுபவனுக்கு,அவனை போலவே அமைச்சர் . எண்ணம் போல் வாழ்க்கை

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி