ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்விலும் மோசடி ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2020

ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்விலும் மோசடி ?


# ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்விலும் மோசடி ? - இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தகவல்

 # ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்விலும் பலர் முறைகேடாக தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்

# ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் பலர் முறைகேடாக தேர்வு பெற ஜெயக்குமார் உதவியதாக புகார்

# தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை பல்வேறு மாநிலங்களில் போலீஸார் தேடி வருகின்றனர்

47 comments:

  1. Nallah இருங்க......

    ReplyDelete
  2. Arasiyala ithellam satharanamappa😝😝

    ReplyDelete
  3. Ithu ellam sariam... Anal 5 years 10 years work pandra part time teachers ah pani nirantharam pana thapam.... Enna koduma sir ithu...

    ReplyDelete
  4. அடே கல்விச்செய்தி முட்டாளே பெ ாத்தம்பெ ாதுவாக பே ாட்டு சாபத்தை வாங்காதே

    ReplyDelete
  5. Hmm trb la computer science trb ah Check panuga boss

    ReplyDelete
    Replies
    1. PGTRB CS Mattumthan muraikedu illamal nadanthathu evaalavu vendumendralum check pannikonga select aagathaa vaiththerisalla empdi veenpazi poodatheenga.

      Delete
    2. All center video parthaley podhu visaranai la venam salem Trichy center la

      Delete
    3. Nammmaku keatta questions ellam discuss pannalum vedaia therinjikka mudiyathu,, Goole la search pannalum kidaikkathu, coaching academy members 3days uttganthu discussion seithu peragu thaan key answers vittanga bro,don't insult our department students.u work hard better luck next time.

      Delete
    4. Oh sir exam mudiji 2 o clock kalvi seithilaye neraya institutions answer key vitaga sir poitu naila paruga then avaga keta questions sila aptitude test site la iruku poi parugaa adha screen shot yeduthu exam la ketrukaga

      Delete
  6. 2012லேயே உள்ள கதை தான்

    ReplyDelete
  7. Unmai athu eppadi half an hour exam il 143 first mark?

    ReplyDelete
    Replies
    1. ama pa...
      atha vera niyabaga paduthitinga maraka mudiala...

      Delete
  8. Adapavingala ithu veraya. June la kuda posting podamatanga pola.

    ReplyDelete
  9. Cancel the exam re exam call for pannunga

    ReplyDelete
    Replies
    1. Poda dai padchi pass panra vealaiya paru

      Delete
    2. Ne kastapatu padichu pass panirukumpothu ippadi solluviya. Manasatchiyodu pesu

      Delete
    3. Good nee kovapadura neethappu pannala ok apuram cbcid trb examla thappu nadanthathu solranga ethana Peru ungala Mathiri unmaiya padichanga

      Delete
    4. Thappu panavanka kandippa thandika padanum. Apadi na than kastapatu padikiravankaluku velai kidaikum. Velaiya vitu padichavanka nilamai ennagum. Athaium yosinga bro

      Delete
  10. 2012 ல் நடந்த 1:30 மணி நேரம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் 2 ல் 144 மதிப்பெண் பெற்றது எப்படி??

    ReplyDelete
    Replies
    1. இது மட்டுமல்ல சோமு 2013 waitage (82 மார்க்)லயும் மோசடி உள்ளது

      Delete
    2. இது மட்டுமல்ல சோமு 2013 waitage (82 மார்க்)லயும் மோசடி உள்ளது

      Delete
  11. Many true hard working candidates may be missing their jobs due to this type issues.

    ReplyDelete
  12. அனைத்து(maximum) 2012 பாஸ் பண்ணின கூமுட்டைகளும் உத்தமபாளையத்தை சேர்ந்ததுக.. tet paper 1, paper 2 1st மார்க் களும் உத்தமபாளையத்தாரே. Verify பண்ணி பாருங்கள்

    ReplyDelete
  13. So many candidate in cuddalore ,they are fake teacher ,they were passed in 2012,get job by question paper out,100% sure

    ReplyDelete
  14. உங்கள் குழுவிலிருந்து புகார் செய்யலாம்

    ReplyDelete
  15. Saamykala oru valiya counseling date announce panni irukkanga nu solranga.
    Pothum aduthavanga valkaila vilataadatheenga

    ReplyDelete
  16. Nalla visarichu thappu panavanka elloraium dismiss panitu tet Trb pass panavankala podunga

    ReplyDelete
  17. Cs posting simple solution...
    Exam ellam video record panakathana... so top la iruka copy adikatha 814 perku posting poduga..

    ReplyDelete
  18. எக்ஸாம் வைத்து செலக்ட் பண்ண இந்த போஸ்டிங்கே இவ்வளவு ஊழல் என்றால் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் தேர்வு எந்த முறையில் நடைபெறும் என்பது டிஆர்பி க்கு தான் வெளிச்சம்..

    ReplyDelete
  19. Poonaikutty veliye vandhadhu...
    -mk Stalin

    Dharmathin vaazhvuthanai soodhu kavvum...
    -ops

    ReplyDelete
  20. Why ? Eppadi nadakuthu. Tet 2013 , pg trb, 2013 2017,2019 passed candidate certificate verification poi vanthu job illa. Many candidate life pavam. Eduthu eppadi pannariga . God see

    ReplyDelete
  21. Pg trb chemistry exam 70 students r passed one center.how it is possible.

    ReplyDelete
    Replies
    1. 70 பேருன்னா selection list ல அடுத்தடுத்து number வரணும் தானே. எங்க காட்டுங்கள் பார்ப்போம். சும்மா எதாவது கதை விட கூடாது

      Delete
  22. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  23. Csexam muzhuvathum copy and discussion.eppadiyo Ella playskalaiyum moodymaraitthuvittanar

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி