உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசு அறிவிப்பு. - kalviseithi

Feb 19, 2020

உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசு அறிவிப்பு.


கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழகத்தில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வேலை வாய்ப்பை பெறும் வகையில் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய நான்கு இடங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்க அனுமதி அளித்தும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போட்டி தேர்வுக்கான  பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நிரந்தரமாக உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

அதனால், தகுதியுள்ள பட்டதாரிகள் இந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் சேர்வதற்கு தற்போது விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தில் தங்கள் விவரங்களை இணைத்து 19ம் தேதிக்குள் dsectiondec@gmail.com என்ற இணைய தள முகவரியில் அனுப்பி வைக்க வேண்டும்.

16 comments:

 1. தேர்வு முறையா

  ReplyDelete
 2. தெரிந்தவர்கள் தெளிவாக கூறுங்கள்

  ReplyDelete
 3. What is the minimum qualification

  ReplyDelete
 4. ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் தங்கள் கல்லூரி மூலம் இவ்விடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத்தகவல்

  ReplyDelete
 5. Minimum qualification Ph.D. But how to apply

  ReplyDelete
 6. அவர்களே போட்டி தேர்வு எழுதி வராதவர்கள், அவர்கள் எப்படி போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிப்பது சரியாக இருக்கும்? நீச்சல் பற்றி தெரியாதவர்களை நீச்சல் பயிற்சி அளிக்க நியமனம் செய்வது போல் தான் இது.....

  ReplyDelete
 7. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, EEE,EC,and MECH FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -. CELL -9944500245

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி