சராசரி ஊதியம் ரூபாய் 28 லட்சம் பெறும் ஐ.ஐ.எம். மாணவர்கள்!! - kalviseithi

Feb 19, 2020

சராசரி ஊதியம் ரூபாய் 28 லட்சம் பெறும் ஐ.ஐ.எம். மாணவர்கள்!!


கொல்கத்தா ஐ.ஐ.எம்.  நிறுவனத்தில் 2020ம் ஆண்டில் படிப்பை நிறைவு செய்ய உள்ள 439 மாணவர்களுக்கு 136 தொழில் நிறுவனங்களில் இருந்து மொத்தம் 492 வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. சிறந்த முதல் 10 சதவீத மாணவர்கள் 54.5 லட்சம் ரூபாய் ஊதியத்திற்கு வேலை பெற்றுள்ளனர்.

வேலை வாய்ப்பை அளித்த நிறுவனங்களில் மைக்ரோசாப்ட், கூகுள், சேல்ஸ்போர்ஸ், அமேசான், பிளிப்கார்ட், உடான், இ.எக்ஸ்.எல். சர்வீஸ், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், எச்.சி.எல்., யுனிடெட் ஹெல்த் குரூப், மாஸ்டர் கார்டு ஆகியவை குறிப்பிடத்தக்கது. இத்தகைய வேலை வாய்ப்பை பெற்றதன் மூலம், கொல்கத்தா ஐ.ஐ.எம்., புதிய சாதனையை படைத்துள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி