பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை கோடை விடுமுறைக்குள் துரிதமாக செயல்படுத்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2020

பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை கோடை விடுமுறைக்குள் துரிதமாக செயல்படுத்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவு.


சமூக நல ஆணையர் அவர்களின் கடிதத்தின்படி , மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 11.07.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் . 110க்கீழ் 10,024 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார் . எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை கோடை விடுமுறைக்குள் துரிதமாக செயல்படுத்திட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . சம்மந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியினை இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்பட்டு , ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து அதன் அறிக்கை .பினைஇவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது .



1 comment:

  1. Pg trb economics study material and reference books pdf available 9600640918

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி