DEE - பள்ளிகளில் அம்பேத்கர் சித்த நாள் விழா கொண்டாடப்பட்ட புகைப்பட உண்மை நகல் மற்றும் படங்களை அனுப்ப இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2020

DEE - பள்ளிகளில் அம்பேத்கர் சித்த நாள் விழா கொண்டாடப்பட்ட புகைப்பட உண்மை நகல் மற்றும் படங்களை அனுப்ப இயக்குநர் உத்தரவு.


அரசுக் கடிதத்துடன் பெறப்பட்ட இணைப்புகள் தக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது . மேலும் பள்ளிகளில் அம்பேத்கர் சித்த நாள் விழா கொண்டாடப்பட்ட புகைப்பட உண்மை நகல் மற்றும் படங்கள் ஆகியவற்றை அரசு கடிதத்தில் குறிப்பிடப்பட்ட இணையதள முகவரிக்கும் , இவ்வலுவலக இணையதள deesectionsegmail.com முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி