ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு குறித்து அமைச்சர் செங்காட்டையன் பேட்டி!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2020

ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு குறித்து அமைச்சர் செங்காட்டையன் பேட்டி!!


ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

"ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்து மொட்டை கடிதம் தான் வந்துள்ளது; அதில் புள்ளிவிவரம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை"
என அவர் தெரிவித்தார். 

30 comments:

  1. Jakumarminister eppatitha sonnaru same poi

    ReplyDelete
  2. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, EEE, EC, and MECH FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245
    (Material available)

    ReplyDelete
  3. Tnpsc eppati sonnar entha thappum natakkavillai summa tmk sethi sonnaru athupolathan ethuvum same feeling

    ReplyDelete
  4. ஆடு திருடு போகலா திருடு போன மாதிரி கனவு கன்டேன்...

    ReplyDelete
  5. TET 2017 la.. 200 fraud iruku nu minister ku theriyalaya??

    Andha exam mattum edhuku cancel pannala??

    PGTRB 2017.. OMR sheet handle pannadhu.. DATATEC METHODEX.. same agency involved in POLYTECH and TET 2017... PGTRB 2017 OMR rescan panna solli High court kettadhuku.. Engaluku (TRB) time illa nu edhuku sonneenga???

    Ippo... recent ah CBCID, TNPSC investigation la.. TRB la also scam iruku nu sonnaangale... adhu enna aachu???

    ReplyDelete
  6. Any news channelfollow, 2012 tet 150question 90minutes, five different subject Tamil english maths science psychology, all four subject tet syllabus new samacheer book, antha time yar kittayum book kidaikalla, but first mark mathematicalscience 142/150.question very tough, book parthu 10member sernthu eluthinallum 142edukamudiyathu,antha person ethavathu one subject than brilliant iruka mudium psychology?. First mark edutha person appo interview la private school teacher sonnago,but matric school syllabus is not samacheer,7/7/2012tnpscgroup 4 avargaludiya mark partha therium same month exam tet and tnpsc

    ReplyDelete
    Replies
    1. Point...
      Adhayum nambanaga...

      Delete
    2. 100% true... 8yrs complete aana lum kuda maraka mudila....

      Delete
    3. Palla Peru kasu koduthu ponnanga antha timila ,kasu koduthu ponnaven orupuduvanna

      Delete
  7. நேற்று தபால் நிலையம் சென்றிருந்தேன். 8 இலக்கங்கள் கொண்ட எனது கணக்கு எண்ணை கணினியில் அந்த தபால் ஊழியர் தேடிப் பார்த்து தடவி தடவி தட்டச்சு செய்தது வேதனையாக இருந்தது. 5 நிமிடத்தில் முடிக்கக் கூடிய வேலையை அரைமணி நேரம் தடவி தடவி முடித்து ஏதோ சாதித்தது போல எழுந்து சென்றார். தட்டச்சில் higher முடித்த நான் வெறுத்து வீடு திரும்பினேன். தகுதிக்கு வேலையும் இல்லை மதிப்பும் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவரை குறை கூறுவதே ஒரு பலவீனம்தான்

      Delete
    2. விடைத்தாள் மாற்றும் போது உண்மையான தகுதி உள்ளவர்களின் தகுதி வீணாகத்தான் செய்யும்

      Delete
    3. ne mothalla ozhunga ne yaar yethu sonnalum nekkalu naiyandi panrathu neyellam yenna jenmamo

      Delete
    4. Bank post office ella edatthulayum appadi than. Evanukum computer typing theriyathu olunga... Aanalum computer munnadi ukkandhu theditu irupanga. A press pannitu adhu display aguthanu check pannuvanga silar. Athe mathiri ovvoru letter type pannitu yosichutu irupanga. Thevai ilama nama wait pannitu irukanum

      Delete
  8. i am also affected for this kind of issue.

    ReplyDelete
  9. Mamam ministe unmaisolitaru athai nampungooo""""::::::?

    ReplyDelete
  10. இப்படி செய்தியைப் படித்துவிட்டு வேதனைப்படுகிறோமே தவிர எந்த செயலிலும் இறங்க நினைப்பதில்லை பழையபடி பதிவு மூப்பு அடிப்படையில் வேலை தர அன்றே போராடி இருந்தால் இந்த நிலை ஏன்? வேலைவாய்ப்பு அலுவலகம் வேலை இல்லாமல் இருக்கிறது. ஆசிரியர்கள் ஆக ஆசைப்படும் யாரிடமும் ஒற்றுமை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. 2012 அன்று நாம் அனைவரும் போராடி இருந்திருந்தால் Tet cancel ஆகி இருக்கும்

      Delete
  11. டாய் என்கிட்ட ரகசியமாக cbi ய அனுப்பி வை... நான் list தர்றேன். இது போன்று தெரிந்தவர்கள் பதிவிடவும்

    ReplyDelete
  12. சிறப்பாசிரியர் தேர்வில் முறைகேடு நடக்கவில்லையா?

    ReplyDelete
  13. சிறப்பாசிரியர் தேர்வில் முறைகேடுஇல்லையெனில் சிலருக்கு மட்டும் தமிழ்வழிகல்விசான்று எப்படி கிடைத்தது? அதிகமானோர் ஒரேபயிற்சிகூடத்திலிருந்து தேர்வானதுஎப்படி? குறிப்பிட்டசிலர்மட்டும்கல்விஅமைச்சரை அவருடையவீட்டிற்குசென்றுசந்தித்ததுஏன்?

    ReplyDelete
    Replies
    1. அமைச்சர் மீது தவறு இல்லை,அவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டார்,இனசுழற்சி அடிப்படையில் பணிவழங்கி உள்ளார்கள்,,,தேர்வு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள்(reserve candidate)வைத்தற்க்கு காரணம்?இவருக்கு சமமான மதிப்பெண்,,,,,வழக்கு போட்டவர்களும் இருக்கிறார்கள்,,,அதற்காக தான் கால தாமதம்,,,,,அதனால் trb மீதும் தவறு இல்லை,,,,,தர்மம் வெல்லும்👍,,ஓவிய கல்லூரியில் அரசு தமிழ் வழி கல்வி சான்றிதழ் வைத்துக் கொண்டிருப்பவர்களும் காத்திருக்கிறார்கள்,,,,பார்ப்போம் trb முடிவுகள் என்ன சொல்ல போகிறது என்பதை,,,,, தமிழ்வழி சான்றிதழ் கட்டாயம் என்றால் ஓவிய கல்லூரி யில் படித்தவர்களுக்கு பணி வழங்கிற்க வேண்டுமே?,,,,என்ன செய்யபோகிதோ trb,,,கடவுள் க்கு தான் தெரியும்,,....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி