ஏப்ரல் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் ? - kalviseithi

Feb 10, 2020

ஏப்ரல் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் ?


ஏப்ரல் மாத இறுதியில் மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. அத்துடன் சேர்த்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத மத்தியிலோ அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி