வேலைவாய்ப்பு முகாம், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொள்ள அழைப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2020

வேலைவாய்ப்பு முகாம், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொள்ள அழைப்பு!!


23.02.2020 ஞாயிறு அன்று  திருப்பூரில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்(ஆசிரியர்களுக்கு மட்டும் )

அன்புள்ள  பள்ளி  தாளாளர்கள், முதல்வர்கள் ,தலைமை  ஆசிரியர்கள்  அனைவருக்கும்  அன்பு
வணக்கங்கள்.

வருகின்ற 23.02.2020 ஞாயிறு திருப்பூர், காங்கேயம்  ரோடு  ராக்கியாபாளையத்தில்  உள்ள  CENTUARY FOUNDATION COLLEGE OF EDUCATION ல்  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது .

இந்த  வேலைவாய்ப்பு  முகாமில்  கோவை ,திருப்பூர் ,ஈரோடு ,நீலகிரி ,திண்டுக்கல் ,தேனி  மாவட்டங்களை  ஒன்றிணைத்து  நடத்தப்படுகின்றது .

இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்துகொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் .

இதில் 1000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள்(அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் .

இந்த  வேலைவாய்ப்பு  முகாம்  தனியார்பள்ளி  ஆசிரியர்களுக்கு  மட்டும்  நடத்தப்படுகின்றது தமிழகம்  முழுவதும்  விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .

மேலும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ,தினமலர் ,தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது

அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..

இளங்கலை மற்றும் முதுகலை முடித்த மாணவர்களும் ,BE முடித்த மாணவர்களும் (நீட் ,AIIMS ,ஜிப்மர் ,IIT  போன்ற  நுழைவுத்தேர்வுகளுக்கு  physics,chemistry maths பாடம்  எடுக்க  தகுதி  உள்ளவர்கள் .)தங்கள் கல்லூரி இறுதி ஆண்டு (BEd,MEd )படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வரும்போது  உண்மை  சான்றிதழ்கள்  அல்லது  நகல் சான்றிதழ்கள்  கொண்டு வரவும்.

  வேலை  வாய்ப்பு  முகாமில்  பங்கேற்க  விரும்பும்  பள்ளிகள்  தங்கள்  பள்ளிகளை 9600588800 என்ற  WHATSAPP  எண்ணில்  தங்கள் பள்ளி  பெயர் ,ஈமெயில்,அலைபேசி எண்  போன்றவற்றை  பதிவு  செய்யுமாறு  அழைக்கப்படுகிறார்கள் .

ADVERTISEMENT IN NEWS  PAPAERS,LOCAL CHANNELS  ADVERTISEMENT  அனைத்து செலவுகளும்   எங்களுடையது .
DEMOCLASS பார்க்கும்   வசதியுடன் .தேர்வாகும்  ஆசிரியர்களுக்கு  நீங்களே  சம்பளம்  நிர்ணயம்  செய்து  கொள்ளலாம் .மேலும் 2020-21  கல்வியாண்டு  முழுவதும்  candidate  support  கொடுக்கப்படும்.

SOME OF ENROLLED SCHOOLS:

VIDHYA VIKAS MATRIC HR SEC SCHOOL,KARAMADAI
FRONTLINE ACADEMY GROUP OF SCHOOLS,
MS VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL
KIDS CLUB GROUP OF SCHOOLS
KUMUTHA MATRIC HR SEC SCHOOL
KOMARASAMY GOUNDER MATRIC HR SEC SCHOOL
PLATOS ACADEMY  HR SEC SCHOOL
SRC MEMORIAL MATRICULATION SCHOOL
KAMADHENU MATRIC HR SEC SCHOOL
PALANIYAPPPA MATRIC HR SEC SCHOOL
RAMAKRISHNA MATRIC HR SEC SCHOOL
BHARATHIDASANAR MATRIC HR SEC SCHOOL
BANNARI AMMAN PUBLIC SCHOOL
AALAYA ACADEMY&MONTESSORI SCHOOL
SPRINGDALE PUBLIC SCHOOL
VETRI VIKAAS GROUP OF SCHOOLS
VIJAY VIDHYALAYA GROU OF SCHOOLS
VIJAY VIDHYASHRAM GROUP OF INSTITUTIONS
BHARATHI GROUP OF SCHOOL
BHARATHI MATRIC  HR SEC SCHOOL
RAJALAKSHMII MATRIC HR SEC SCHOOL
GREEN PARK SMART SCHOOL
MARUTHI EXCEL MATRIC HR SEC SCHOOL
GLOBAL MATRIC HR SEC SCHOOL
RAJA NURSERY AND PRIMARY SCHOOL
VIRUKSHA INTERNATIONAL SCHOOL
SHANTHI VIDHYALAYA MATRIC HR SEC SCHOOL
VINAYAGA MATRIC HR SEC SCHOOL
SRI SAKTHI INTERNATIONAL SCHOOL
BHARATHI VIDHYALAYA GROUP OF SCHOOLS GOBI
Sri Nachammal Vidyavani Senior Secondary School,
GEM INTERNATIONAL SENIOR SECONDARY SCHOOL,
SHREE VALLI MATRIC HR SEC SCHOOL 
KOVAI VIDHYASHRAM
JEYANTHI MATRIC HR SEC SCHOOL
PKP MATRIC HR SEC SCHOOL
GREENFIELD INTERNATIONAL SCHOOL, DHARAPURAM
SRI KAMATCHI AMMAN MATRIC HR SEC SCHOOL
PMG MATRIC HR SEC SCHOOL
SHANTHI JUNIORS
இடம் :CENTUARY FOUNDATION COLLEGE OF EDUCATION,KANGEYAM ROAD,RACKKIAPALAYAM,TIRUPPUR
தேதி :23.02.2020 (ஞாயிறு)
மேலும் தொடர்புக்கு
9788829179
9442568675

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி