பத்திரிக்கை செய்தி
அரசு , நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டது . அவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 9 - 2 - 2020 மற்றும் 10 - 2 - 2020 ஆகிய இரண்டு நாட்களில் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ளது .
பணிநாடுநர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொண்டு உரிய பணியிட ஒதுக்கீடு ஆணை பெற்றுக் கொள்ள உரிய அத்தாட்சி சான்றுடன் வருகைப் புரியுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள் .
Chemistry ku eppo
ReplyDeleteCase mudintha piragu
DeleteTrb board Mel muraiyedu panirukangala bro
DeleteHistory majorku eppo
ReplyDeleteHistory க்கும் counselling வந்திருக்கு
Deleteபணி நியமன ஆணை கலந்தாய்வில் பங்குபெறும் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteTrb is semma speed. I am happy.
ReplyDeleteAmam amam rompa speed.
DeleteTrb speed ku Karanam ippo nalla puriyudhu! Vazhga trb!
ReplyDeleteTheivameee
ReplyDeleteHardwork never fail...
ReplyDeleteFraud work dhan nadakudhu...hard work faildhan agudhu..
Deleteபோடா பண்ணி படிச்சு பாஸ் பன்ற வழிய பாரு.. சும்மா பிராடு வெங்காயம் நு கதை சொல்றத விட்டுட்டு நல்லா படி
DeletePoruda thambi, vedikkum, trb fraud , vedikkum, neethanda genius, you are genius, velaiya Serra varikkum poru thambi, panniya, ...nalladu thambi
Deleteவெடிக்கட்டுட்டும் fraud பண்ணவண் மாட்டாட்டும்
Delete....
புடிச்சு ஜெயில் ல போடுங்க.. நேர்மையாக பாஸ் பண்ணவன வாழ விடுங்க..
Thambi unnudaya intha comment kagava nan try pandran, case poda, summa try than, if I succeed,it will not give happy, but you will feel , one day , let me try, atleast you will feel for few months
Deleteselvam kpm sir.i am saravanan from kpm.call to this number sir 8667403177
DeleteCounselling Nallapadiyaaa nadakkanum....
ReplyDeleteCongratulations all selected candidates 👑👑👑👑
ReplyDeleteRomba Romba Nanri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ReplyDeleteCongrats to all selected PG Asst
ReplyDeleteஉண்மையாகப் படித்து,நேர்மையாக தேர்வு எழுதி,பணியில் இணைய உள்ள அனைவருக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteCongrats to all... Be optimistic... Keep away from pessimistic people... There are many here... Always giving negative comments on the appointment... Go and study well... Don't waste your time in giving bad impression about the organisorgan... Al the best achievers... Cheer up
ReplyDeleteThank u 🙏🙏
DeleteWhy not yet announced in TRB website?
ReplyDeleteThis won't announce in trb website..usually..the work of trb is contecting exam...there after TN finance department will do appointments...
DeleteOh ok thank u
DeleteGo to see previous year
DeleteSir ple any onu tell me history ku vandu irukka illaya sir ...
ReplyDeleteThank you sengottaiyan sir
ReplyDeleteSir ple any one tell me history ku councilling vandu irukka illaya sir ...
ReplyDeleteYes sir..9-2-2020....
DeleteNo
DeleteSelect aana candidate ku information eapdi kidaikum
ReplyDeleteThrough Text massage, Email , or phone calls from the CEO office
DeleteSuppose ethuvum varalina
DeleteUriya santithal kondu vara solli irukka ????
ReplyDeleteTx bro
ReplyDeleteDear Candidates,
ReplyDeleteCongratulation for newly recruited PG ASST for all subject except Chemistry.
TRB POLYTECHNIC CHEMISTRY CLASSES 2nd Batch will start on 8.2.2020 at NAGERCOIL only. Only for chemistry subject alone.Test batch also available. 12 unit 12 test and full test also.further contact 9884678645
Why ? Eppadi pannariga . Iam 2013, 2014, 2017, 2019 pg trb exam write panni pass panni certificate verification pai vantha job illa . Hard work panni pass Panna posting illa. Many candidate life pavan
ReplyDeletePg trb money mozadei
DeleteSir computer instructor ku epo varum
ReplyDeleteSir computer instructor ku epo varum
ReplyDelete4days conform cs date varum
ReplyDeleteHow can you tell sir? Any favourable u heard?
DeleteCeo work பண்ணுற friend சொன்னார் cs ready nu!
DeleteOffice
Deleteபடித்து நல்ல முறையில் வெற்றி பெற்ற அனைவர்க்கும் என்னுடைய வாழ்த்துகள்
ReplyDeleteCounseling is District wise or state wise.. .. Pls clarifyReply
Deleteஅடுத்த முறையாவது நான் trb ல செலெக்ட் ஆகணும்
ReplyDeleteall the best friend. I am also appeared 3 times. this time I was selected. work hard. next time you will succeed definitely.
DeleteKalvisethiku nandri
ReplyDeleteComputer Science ku varuma.. what is the status?? Kindly anyone reply pannuga..
ReplyDeletethank you kalvi ammachar sengotaiyan Sir. thank you.
ReplyDeleteThanq
ReplyDeletePhysics study materials irukka
ReplyDeleteYarukkavathu msg ellana mail vanthirukka?
ReplyDeleteNo
DeleteNo
ReplyDeleteAdw department yapa
ReplyDeleteபணி நியமனம்... பெரும் அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும்....... நல்வாழ்த்துக்கள்...💐💐💐
ReplyDeleteபணி நியமனம் பெரும் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபணி நியமனம் பெறும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteCounseling is District wise or state wise.. .. Pls clarifyReply
ReplyDeleteCEO office la erundhu phone panranga so all of u pls attend the call..don't ignore.
ReplyDeleteஅமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG TRB தமிழ்
தர்மபுரி & கிருஷ்ணகிரி
கடந்த ஆண்டு தேர்வில் (தமிழ் பாடத்தில்) மாநிலத்தில் இரண்டாம் இடம்.....
Contact :9344035171, 9842138560
(Tamil + Education, Educational psychology )...
Classes is going on... only saturday and sunday.