DEE - பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைத்திட வழிமுறைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2020

DEE - பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைத்திட வழிமுறைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.



அரசாணையின் நகல் மற்றும் பள்ளி காய்கறித் தோட்டம் வழிகாட்டுதல்களை இணைத்துடன் இணைத்து தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது . மாவட்ட வாரியாக பள்ளி காய்கறித் தோட்டம் அமைக்கப்படவுள்ள பட்டியல் அரசாணையின் இணைப்பில் உள்ளது . எனவே சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டம் அமைக்க ஏதுவாக தோட்டக்கலை அலுவலர் , KVK ( Krishi Vigyan Kendra ) அலுவலர் , வட்டார வளர்ச்சி அலுவலர் . வேளாண்மை அலுவலர் , விவசாயத்திலுள்ள குழந்தைகளின் பெற்றோர் , தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் , பள்ளி மேலாண்மைக் குழு , ஆசிரியர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து அவர்களது மேலான ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பள்ளி காய்கறி தோட்டத்தினை அமைக்க வேண்டும் . மேலும் பள்ளி மாணவ தேசிய பசுமை படை குழுக்கள் மூலமாகவும் திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி