Flash News : முதன்மைக்கல்வி அலுவலர்கள் - பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் செய்து அரசாணை வெளியீடு (GO NO : 22 , DATE : 11.02.2020 ). - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2020

Flash News : முதன்மைக்கல்வி அலுவலர்கள் - பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் செய்து அரசாணை வெளியீடு (GO NO : 22 , DATE : 11.02.2020 ).


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி , தென்காசி , திருப்பத்துார் , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்ளுக்கு முதன்மைக் கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு , அவ்வலுவலங்களுக்கு தலா ஒரு முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் வீதம் 5 முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உட்பட பிற அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அதற்கான செலவினங்களுக்கு ஒப்பளிப்பு வழங்கி மேலே இரண்டாவதாகப் படிக்கப்பபட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன .

2 . பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு III - ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது .



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி