Flash News: வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு TRB எச்சரிக்கை அறிவப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2020

Flash News: வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு TRB எச்சரிக்கை அறிவப்பு!!

வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை.

தேர்வு வாரியத்தின் 24 விதிமுறைகளையும் ஏற்பதாக ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பெற முடியும்.

போட்டித்தேர்வு முறைகேடுகளை
தடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை.

22 comments:

  1. அமுதசுரபி பயிற்சி மையம் 
    PG TRB தமிழ் 
    தர்மபுரி & கிருஷ்ணகிரி 

    கடந்த ஆண்டு தேர்வில் (தமிழ் பாடத்தில்) மாநிலத்தில் இரண்டாம் இடம்..... 
    Contact :9344035171, 9842138560

    (Tamil + Education, Educational psychology )... 

    Classes is going on... only saturday and sunday.

    ReplyDelete
  2. 16 date exam innum hall ticket la center name varala yarum psthingala

    ReplyDelete
  3. TET 2017, PG TRB 2017, TRB POLYTECHNIC 2017, Special teacher 2017, ஒரே DATATEC METHODEX AGENCY இந்த நான்கு தேர்விலும் ஈடுபட்டிருக்கும் போது, TRB POLYTECHNIC மட்டும் ஏன் cancel????? TET 2017 Exam ஏன் cancel செய்யவில்லை: 200 fraud.. PGTRB 2017 :TRB ku OMR rescan செய்ய நேரம் இல்லை!!!!!!!!!!! எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி???

    ReplyDelete
  4. நாமக்கல் Candidate எனக்கு காஞ்சிபுரம் Centre... அருமை

    ReplyDelete
  5. போட்டித்தேர்வு முறைகேடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தால் நடவடிக்கை யார் எடுப்பாங்க ?

    ReplyDelete
  6. Best pgtrb english coaching center

    ReplyDelete
  7. hall ticket vanthuduchi...exam date 16

    ReplyDelete
  8. Enakku tiruvallur to Kerala 😁😁😁😁😁

    ReplyDelete
  9. Till 2017 Pg trb, experience and seniority cinsconsed why didn't consider now? At the same time poly technic trb,arts college exam engineering trb experience considered

    ReplyDelete
  10. Why didn't deliver final selection name list with details in trb website? Why are you phone call for counselling individual? Some hidden from trb

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி