* பள்ளிக்கல்வித்துறை புதிய செயலாளராக தீரஸ் குமார் நியமனம்.
* 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் எழுந்த அதிருப்தியால் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மாற்றப்பட்டதாக தகவல்.
* இளைஞர் நலத் துறை செயலாளராக இருந்த தீரஸ் குமார் பள்ளிக்கல்வித்துறை புதிய செயலாளராக நியமனம்.
* மாற்றம் செய்யப்பட்ட பிரதீப் யாதவ் கைத்தறி மற்றும் காதி துறைச் செயலாளராக நியமனம்.
யாதவ்கள் சுக்லாக்கள் யார் வந்தாலும் பாதிக்கப்பட போவது நாம் மட்டுமே...
ReplyDeleteநல்லது
ReplyDeleteMm...nadathungal....
ReplyDeleteபிஜி டிஆர்பி ஊழல் குட்டு வெளிப்பட்டு விடும் என்று ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது.
ReplyDeleteethai naan vazhi mozhikindren
DeleteIt's very important and require also.. he gave lots of tension for staff CEO and deo and others...
ReplyDeleteEdu catio department secretary transfer suspense
ReplyDeleteஇதெல்லாம் வெறும் ஷாம்பில் மட்டும் தான் இன்னும் இருக்கு
ReplyDeletePlease sir PET,drawing tamil posting job kudunga sir
ReplyDelete