Flash News : பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2020

Flash News : பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம்.



* பள்ளிக்கல்வித்துறை புதிய செயலாளராக தீரஸ் குமார் நியமனம்.

* 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் எழுந்த அதிருப்தியால் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மாற்றப்பட்டதாக தகவல்.

* இளைஞர் நலத் துறை செயலாளராக இருந்த தீரஸ் குமார் பள்ளிக்கல்வித்துறை புதிய செயலாளராக நியமனம்.

* மாற்றம் செய்யப்பட்ட பிரதீப் யாதவ் கைத்தறி மற்றும் காதி துறைச் செயலாளராக நியமனம்.

9 comments:

  1. யாதவ்கள் சுக்லாக்கள் யார் வந்தாலும் பாதிக்கப்பட போவது நாம் மட்டுமே...

    ReplyDelete
  2. பிஜி டிஆர்பி ஊழல் குட்டு வெளிப்பட்டு விடும் என்று ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. It's very important and require also.. he gave lots of tension for staff CEO and deo and others...

    ReplyDelete
  4. Edu catio department secretary transfer suspense

    ReplyDelete
  5. இதெல்லாம் வெறும் ஷாம்பில் மட்டும் தான் இன்னும் இருக்கு

    ReplyDelete
  6. Please sir PET,drawing tamil posting job kudunga sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி