TRB புதிய அறிவிப்பு - வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வில் புதிய நடைமுறை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2020

TRB புதிய அறிவிப்பு - வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வில் புதிய நடைமுறை!!


பத்திரிக்கை செய்தி

வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண் . 13 / 2019 நாள் : 27 . 01 . 2019 அன்று வெளியிடப்பட்டது .

மேற்காணும் பணியிடங்களுக்கான இணையவழி தேர்விற்கான உத்தேச தேதி 15 . 02 . 2020 மற்றும் 16 . 02 . 2020 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது . தற்போது தேர்வு நடைபெறும் நாள்
14 . 02 . 2020 , 15 . 02 . 2020 மற்றும்
16 . 02 . 2020 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறவுள்ளது .

மேலும் , தற்போதைய நடைமுறையின்படியும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எடுக்கப்பட்ட முடிவின்படியும் தேர்வர்களுக்கு தேர்வு எழுதும் மாவட்டம் Random முறையில் ஒதுக்கீடு செய்து 10 நாட்கள் முன்பும் , தேர்வு எழுதும் மையம் 3 நாட்கள் முன்பும் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது .


36 comments:

  1. Posting 10 yearsku apurama poduvingala

    ReplyDelete
  2. Don't worry 2045 la posting confirm .. next update varum trb site la ..

    ReplyDelete
  3. எப்படி சார் பணம் கட்டியவர்களுக்கு ஒரே சென்டரா இல்ல மூன்று நாள்கள் கழித்து வேற சென்ட்ரா.

    ReplyDelete
  4. Tharakar sonna exam centre poduvanga..

    ReplyDelete
  5. Pgtrb posting vida vakku illa vagai illa....

    ReplyDelete
  6. 2114 pgtrb posting pattai naamam yellathukum ...

    ReplyDelete
    Replies
    1. Nee pass பண்ணலேன்னா பட்ட நாமமா. முதலில் pass பண்ண வழியப் பாரு.

      Delete
  7. ஒரே மாதிரியான வினாக்கள், அது எப்படி மூன்று நாட்களுக்கு தேர்வு...

    ReplyDelete
    Replies
    1. That is normalization method. They Prepare three type of questions. Mark awarded by difficulty method.

      Delete
    2. புரியல சார்...

      Delete
    3. Athavathu ora subjectla randoma podaporanga. Imayamalai kuda vandha varalam centre. Thunaikku rajini sir a cupitutu pogalam.

      Delete
  8. Appa urai suthuvathuthan muthal valai. Appear picnic pogaporom nu sollunga. Ayya jali!!!! 😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  9. Intha examkum niraya members apply pannirukangla.

    ReplyDelete
  10. போஸ்டிங் போடுங்கய்யா

    ReplyDelete
  11. Pgtrb chemistry kku appeal panna porathaa sonnanga..
    Status ennanu yaarukkachum theriuma??
    Appo Posting June aa???

    ReplyDelete
  12. இதிலும் முறைகேடு நடக்காது என்று எப்படி சொல்ல முடியும்.எல்லாம் பணம்.

    ReplyDelete
  13. These boards r thinking like... problem ellam veliya irukavanga panraanga nu...

    ellarume ulla thaan irukaanga...

    ReplyDelete
  14. Exam nadakum.posting ? Money kuduthu job vagarathu . Ippa tha special . All exam ullal than . Exam cancel pannuga . New method konduvaga

    ReplyDelete
  15. Exam nadakum.posting ? Money kuduthu job vagarathu . Ippa tha special . All exam ullal than . Exam cancel pannuga . New method konduvaga

    ReplyDelete
  16. கணினி ஆசிரியர் பணியிடங்கள் ஓராண்டாக இழுத்தடிப்பு செய்வதால் அரசுக்கு 40 கோடி மிச்சமாம். முதுகலை ஆசிரியர் நியமனம் இழுத்தடிப்பு செய்வதால் 120 கோடி மிச்சமாம். உதவி பேராசிரியர் பணியிடம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிரப்பாமல் இழுத்தடிப்பு செய்வதால் ஆண்டுக்கு 150 கோடி மிச்சமாம் இந்த கோடிகளை எல்லாம் இலவச திட்டம் த்திற்கு மடை மாற்றம் செய்து அதன் மூலம் ஊழல் செய்கிறார்கள்.

    ReplyDelete
  17. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ்
    கிருஷ்ணகிரி

    கடந்த ஆண்டு தேர்வில் (தமிழ் பாடத்தில்)மாநிலத்தில் இரண்டாம் இடம்.....
    Contact :9344035171, 98421385171

    (Tamil + Education ) class starts from coming saturday...

    ReplyDelete
  18. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ்
    கிருஷ்ணகிரி

    கடந்த ஆண்டு தேர்வில் (தமிழ் பாடத்தில்)மாநிலத்தில் இரண்டாம் இடம்.....
    Contact :9344035171, 9842138560

    (Tamil + Education )

    ReplyDelete
  19. Exam vaithu selection list vitturuvannga aana posting Mattum podamattanga. select aana elloriumm 1 year manavulaichalukku aalakkki mentally torture pannnuvanga veandam kastapattu padikkathinga tharpothaya velaiya Vedathiga ..

    ReplyDelete
  20. Pgtrb posting Regarding வெண்ணெய் திரண்டு வரும் ாேது உடைத்த சமூக நீதீ காவலர் ஐயாதான் காரணம் இந்த தாமதத்திற்கு

    ReplyDelete
  21. Pgtrb posting Regarding வெண்ணெய் திரண்டு வரும் ாேது உடைத்த சமூக நீதீ காவலர் ஐயாதான் காரணம் இந்த தாமதத்திற்கு

    ReplyDelete
  22. Dear Friends anybosy knows status of the chemistry case ? any judgement favour of TRB existing list ?

    ReplyDelete
  23. Mal muraieed saithullathu gov .Feb 10 hearing

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி