TRB - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு - சிபிஐ விசாரிக்க வேண்டும்! ஸ்டாலின் டுவீட்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2020

TRB - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு - சிபிஐ விசாரிக்க வேண்டும்! ஸ்டாலின் டுவீட்!ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடுகள் - முதல்வரின் சொந்த மாவட்டத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்டதாக முதல்வரிடமே தேர்வர்கள் புகார் அளித்துள்ளனர் . அணிவகுக்கும் பல்வேறு புகார்களை சிபிஐ விசாரிக்க தாமதமின்றி உத்தரவிட வேண்டும் .

23 comments:

 1. Ithukkapuram vayasukku vandha enna varalana enna

  ReplyDelete
 2. TET 2017, PG TRB 2017, TRB POLYTECHNIC 2017, Special teacher 2017, ஒரே DATATEC METHODEX AGENCY இந்த நான்கு தேர்விலும் ஈடுபட்டிருக்கும் போது, TRB POLYTECHNIC மட்டும் ஏன் cancel????? TET 2017 Exam ஏன் cancel செய்யவில்லை: 200 fraud.. PGTRB 2017 :TRB ku OMR rescan செய்ய நேரம் இல்லை!!!!!!!!!!! எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி???

  ReplyDelete
  Replies
  1. உச்சநீதிமன்றமே கைவிரித்து விட்டது என்ன கொடும சார் இது பாஸ் செய்தவர்களுக்கு கதி? மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு என்ன பனிஷ்மென்ட். அவர்கள் திரும்பவும் exam
   எழுதுகிறார்களேமே!

   Delete
  2. 2017ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி இதுவரை எந்த பணி நியமனமும் செய்யப்பட்டவில்லை எதற்கு இதை ரத்து செய்ய சொல்லுறீங்க. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற 10,000 கற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணிநியமனம் நடைப்பெற்றது இவற்றில் தான் தவறு நடந்ததது அதை பற்றி கேளுங்கள்.

   Delete
 3. Yes pgtrb exam la oru sila centr la niraya per pass panirukanka

  ReplyDelete
  Replies
  1. This time PGTRB Conducted very perfectly.There is no chance for malpractice, only online exam.

   Delete
 4. Anybody have any proof send it to stalin sir

  ReplyDelete
 5. Any news channelfollow, 2012 tet 150question 90minutes, five different subject Tamil english maths science psychology, all four subject tet syllabus new samacheer book, antha time yar kittayum book kidaikalla, but first mark mathematicalscience 142/150.question very tough, book parthu 10member sernthu eluthinallum 142edukamudiyathu,antha person ethavathu one subject than brilliant iruka mudium psychology?. First mark edutha person appo interview la private school teacher sonnago,but matric school syllabus is not samacheer,7/7/2012tnpscgroup 4 avargaludiya mark partha therium same month exam tet and tnpsc

  ReplyDelete
  Replies
  1. சரியா சொல்றிங்க சார்.. அவங்க B.Ed. ல பெயில் ஆகி மறுபடி re exam எழுதி பாஸ் பண்ணதா அவங்க கூட படிச்சவங்க சொன்னீங்க..

   Delete
  2. Oruthar mattumalla ennum niraya members money koduthu teacher job la erukkanga.2012,2013 erandilum niraya muraikedu confirm ha nadanthirukku.ippo avanga elloriumm vaitril puliya karaikkum.kandippa avairgalai Ella punish ponnanum unmai orunall kandippaga vellum enbathai ulagariya seiyavendum. Ethil unmaiya padithu job ponavanga 60 percentage erukkanga neenga kavalai padatheenga friends.

   Delete
 6. தூங்கிஇருந்த சூரியனை எழுப்பியது யாருப்பா.2012க்கு இப்ப குரல் கொடுக்கிராரு.

  ReplyDelete
 7. Bsc யில 7வருடம். Bed. ல 1 வருட course ஐ 5 வருடமாக குப்பை கூட்டிய ஒரு கூமுட்ட எங்க ஊரில் 2012 ல் botany(maths & science) 90 நிமிடத்தில் அதிக மதிப்பெண் எடுத்து(with blank coding sheet) 3 கி.மீ க்குள் 12 லட்சம் கொடுத்து குப்பை கூட்டுகிறது. CBI விசாரணை செய்து தப்பு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்

  ReplyDelete
 8. Ivangala suspand panna kudathu dismiss pannanum ithanai varudam vanguna salary a thirumpa vanganum appa than ini panam kuduthu vela vanga payam varum

  ReplyDelete
 9. Atharku thaan seniority vara vendum.kandipaka seniority varum 2021.

  ReplyDelete
 10. Respected TRB Board
  Why the selection list of trb 2:1
  One percent is selected anoyher one persent member to feel very bad

  ReplyDelete
 11. Enaku therindha oruvar... 20 lakhs+ koduthu.. ANNA university la associate professor (recent ah nadandha recruitment)... Oruthan 2013 TET la... pass.. innoru girl 2012 la pass (school days la 35/100 vaangave romba kashta padum)..

  Idhellam kann munnadiye nadakudhu nu sonna... TRB s asking for proof???

  Naanga enna proof kodukka mudiyum??? neenga thaan sir kandupidikanum...

  Rescan PGTRB 2017 OMR sheets...
  Check CCTV footage of TRB computer instructor exam 2019 and PGTRB 2019... and make it available to the public...

  Idhellam panna... easy ah find out pannalaam...

  CBCID.. TRB la scam iruku nu information koduthum... still TRB s saying... no muraikedu in TRB??????

  ReplyDelete
 12. OMR தாள் மாத்திரங்க,, நம விதி

  ReplyDelete
 13. வாழ்க வளமுடன்

  ReplyDelete
 14. 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது.
  ஆனால் டி.ஆர்.பி ???????????????????????

  ReplyDelete
 15. Computertr.exam mukkalvasi copy and discussion.

  ReplyDelete
 16. Courtukku ponalum onnumakathu.panavalimaiyum,kurrukku valiyum therinthavarkalthan,selectavarkal.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி