U-Dise Plus Filled Model Copy & Instructions - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2020

U-Dise Plus Filled Model Copy & Instructions



U-Dise Plus Filled Model Copy - Download here

School grand 25000/50000 பதிவிடும்போது school Grant under samagra siksha

என்பதில் பதிவிடவும்.
ஒவ்வொரு பகுதியாக சேவ் செய்யவும் Data's saved successfully என வலது பக்க மூலையில் வந்தால் அந்தப் பக்கம் நல்ல முறையில் சேமிக்கப்பட்டது எனப் பொருள் .

அதில் விவரங்கள் மீண்டும் திரும்பி காட்டாது .

ஆனால் உங்களுடைய பள்ளிக்கான விவரங்களை பதிவு செய்யப்பட்டு விடும்.

 எனவே மீண்டும் ஒரு முறை பார்க்க முடியவில்லை என்ற காரணத்திற்காக அந்த விவரங்கள் பதிவாகவில்லை என நினைக்க வேண்டாம்

 ஒரு முறை பதிவு செய்யும் பொழுது வலது பக்க மூலையில் Data saved

 என வந்தால் போதும்.

ஒரு சில பகுதிகள் This field is required* என வந்தால் அந்த பகுதியை save செய்ய இயலாது. அது சரி ஆகும்வரை மற்ற பகுதிகளை பதிவேற்றம் செய்யவும்.

பதிவிடாத பகுதிகள் உங்கள் பள்ளி பெயரில் வெளி வரும் அப்போது ஏதேனும் விடுதல் இருந்தால் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

School visit தற்போது save ஆகவில்லை என தகவல். விரைவில் அவை சரி செய்யப்படும்.

எந்த பகுதி உங்கள் பள்ளிக்கு save ஆகவில்லை என குறித்து வைத்துக்கொண்டு

பிற பகுதிகளை பதிவேற்றவும்..

EMIS UPDATE

‘Field required’ error in inspection details fixed. Please refresh once and
 try again

For land area, please enter the Data in acres. The data will be converted
into to sq.ft automatically. You can then save it.

SMC SMDC is visible for all govt and aided schools. It is not shown to private schools. This is not based on school middle school / high school

This issue has now been fixed. Refresh and try again. ( use ctrl+shift+R)

UDISE+

EMISல் UDISE PLUS DCF mobile phoneல் ஆங்கிலம் மற்றும் தமிழில் மாற்றி பதிவு செய்வது எப்படி?

UDISE Plus Page link:

1) Download DCF:

2) Basic Info :

https://emis.tnschools.gov.in/basic_school_form

3) School Details:

https://emis.tnschools.gov.in/school_details

4) Training Details:

https://emis.tnschools.gov.in/training-details

5) Committee Details:

https://emis.tnschools.gov.in/schoolcommittee

6) Land Details:

https://emis.tnschools.gov.in/school-land

7) School Inventory:

 https://emis.tnschools.gov.in/school-inventory

 8) Funds:

https://emis.tnschools.gov.in/funds

மேற்கண்ட Link ஒவ்வொன்றாக Click செய்து Udise+ பணியினை நிறைவு செய்யலாம்.

UDISE + சில தகவல்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி