முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - VIT அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2020

முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - VIT அறிவிப்பு!


நிறுவனத்தின் பெயர்: வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (VIT-Vellore Institute of Technology)

இணையதளம்: www.vit.ac.in

வேலைவாய்ப்பு வகை: தனியார் வேலைகள்

பணி: ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ – Junior Research Fellow

காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை

கல்வித்தகுதி: M.Sc

வயது: VIT ஆட்சேர்ப்பு விதிமுறைகளின்படி

சம்பளம்: மாதம் ரூ.31000/-

பணியிடம்: வேலூர் – தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை: தனிப்பட்ட நேர்காணல், எழுத்து தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 மார்ச் 2020

விண்ணப்ப கட்டணம்: இல்லை

1 comment:

  1. TRB-POLYTECHNIC MATHS, ENGLISH, EEE ,EC, and MECH
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245 (Material available)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி