நாளை ( 14.03.2020) சனிக்கிழமை பள்ளி வேலைநாள் ரத்து அறிவிப்பு. - kalviseithi

Mar 13, 2020

நாளை ( 14.03.2020) சனிக்கிழமை பள்ளி வேலைநாள் ரத்து அறிவிப்பு.


பள்ளிக் கல்வித்துறை , மாணவர் நாட்குறிப்பேட்டில் ( 2019 - 2020 ) 14.03.2020 அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை 14 . 03 . 2020 பள்ளி விடுமுறை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது . தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


1 comment:

  1. *1914 தேர்வர்களுக்கு அழைப்பு*: 2017-ல் TRB அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் (1058 பதவிகளுக்கு) நேர்மையாக தேர்வெழுதி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 1914 விண்ணப்பதாரர்கள் (2110 - 196 tainted candidates) உயர் நீதிமன்றகளில் writ மனு செய்ய முன்வரவும். "தவறிழைத்த 196 பேரை ஏன் இதுவரை தடைசெய்யவில்லை", என்ற எனது உச்சநீதிமன்ற PIL மனுவில், கீழ்-நீதிமன்றங்களை நாட 'Liberty' கொடுக்கப்பட்டுள்ளது. 2017-ல் ஏமாற்றப்பட்ட நேர்மையான தேர்வர்களும், 2019-ல் எதிர்பார்ப்பில் தேர்வெழுத போகும் தேர்வர்களும், ஆசிரியர்கள் இன்றி தவிக்கும் பாலிடெக்னிக் மாணவர்களும் இதனால் பயன் அடைவார்கள். ஊழல், முறைகேடுகள் களையப்படும். நன்றி! __ K.M.கார்த்திக் (+917395868135), மனுதாரர்


    உங்கள் HAll Ticket-ஐ, Score card-ஐ காண்பித்து, உங்கள் அடையாளத்தை உறுதி படுத்தி, இந்த whatsapp குழுவில்இணையவும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி